உறவெனும் வழியே
உறவெனும் வழியே… உணர்விலும் ஒளியில்… இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்… கனவுகள் முழுதும்… நினைவென நிலைக்கும்…
மயக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே… பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே… மயக்குறியே சிரிக்குறியே… அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…
அய்யய்யோ
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்… அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்… அய்யய்யோ…
வானும் மண்ணும்
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே…
உன்னைவிட
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது… ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல… உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட… யாருமில்ல யாருமில்ல…