கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல்…
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்…

ஆண் : துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே…
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே…

ஆண் : வண்ண வெண்ணிலா வந்து போனதால்…
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே…

ஆண் : தண்ணீர் சிற்பமாய் உன்னைக் கண்டேனே…
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே…
காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே…

ஆண் : ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே…
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே…

ஆண் : சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ…
தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ…

ஆண் : மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா…
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ…

ஆண் : என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே…
தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Kabilan. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading