எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

—BGM—

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

—BGM—

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading