மல்லிகா மல்லிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரம்யா பெஹாராமணி சர்மாசாகுந்தலம்

Malligaa Malligaa Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா…
சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே…

பெண் : மல்லிகா மல்லிகா மாலதி மாலை தா…
சூடா வா சூடா வா எங்கே என் ராஜனே…

பெண் : ஹம்சிகா ஹம்சிகா காலமே நீளுதே…
போய் வா போய் வா ராஜனை தேடி வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அவனுக்கோர் காணிக்கை நான் தர வேண்டுமே…
காதலே நானடா யாதுமாய் ஆனேன்…

குழு : ஆஹா நீலவேணி பூமி பூக்கும் காலமே…
ராஜன் உனை சேர ராஜியமாளும் ராணி நீ…

குழு : முனிகள் வசிக்கும் தவ வனமாயின்…
காமன் அம்பு புகுமே…
காதல் பூவின் வாசம்…
காற்று தடுத்தால் தகுமோ…

பெண் : ஸ்வப்னிகா சைத்ரிகா என் பிரிய நேத்ரிக்கா…
சூட வா சூட வா மாமலர் ராஜனே…

BGM

பெண் : மாமழை மேகமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாமழை மேகமே சுவாமியை கூட்டி வா…
வானமே வீணையாய் என் கதை மீட்டவா…

பெண் : தோழியே தோழியே தலைவனால் தாயானேன்…
சீக்கிரம் வரச்சொல்லி வழியினை காட்டம்மா…

பெண் : மின்மினி போலவே மிளிருதே ஆகாயமே…
அழகிய வெண்ணிலா வேகுதே காதலே…

குழு : காதல் விண்மீன்கள் வானின் வழிகாட்டியே…
தேடும் கண் ஒளியில் நிரம்பும் காதல் தீபமே…

குழு : மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே…
மனதை நனைத்த மங்கையே…
காந்த கன்னி காதலியே…
இதுதான் இதய வலியோ…

பெண் : இலையுதிர் காலத்தின் ஆசிரம வாசியை…
ஆசையாய் பார்க்கவா என்னுயிர் ராஜனே…

BGM

பெண் : ஓ பனி ஓ பனி ஏன் இந்த கடும்பனி…
ஆயினும் ஆயினும் உன்மடி நான் இனி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிறுசிறு பனி விழும் அழகிய வேளைதான்…
அன்னவன் ஞாபகம் வெப்பத்தை வீசுதே…

பெண் : குளிர் வனம் போகிட மலர்வனம் ஆகிட…
துளிர்க்கிறேனே ஆசையில் வசந்தமாய் நான்…

குழு : பனி காலம் இனி ஏனோ…
சீமந்தகால நேரத்திலே…
வருந்தாதே வண்ணப்பெண்ணே…
இனிய வசந்தம் வருகையினியே…

குழு : மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே…
நகரும் கடலை போலே…
அரிய கமல மலரை…
மகனாய் பிறக்க கடவாய்…

பெண் : கண்களின் தேடலே காணுமோ காச்சலே…
மாலையும் காலையும் மன்னவன் ஞாபகம்…


Notes : Malligaa Malligaa Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. மல்லிகா மல்லிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading