ஏலேலோ ஏலேலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனுராக் குல்கர்னிமணி சர்மாசாகுந்தலம்

Yelelo Yelelo Song Lyrics in Tamil


BGM

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஏத்தி போக தோணி நீரில்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
தூரம் தாண்ட பாதை தேடி…

ஆண் : சேதி இன்று கொண்டாயே சந்தமாமா…
துண தேடி இந்த தேனிலா…

ஆண் : ஹோஓ ஹோஓ ஹோஓ ரா ரி…
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா…
துண தேடி இந்த தேனிலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சீரு கொண்டு வந்தாயே சந்தமாமா…
துணையாளர் கூட சேர்க்கவே…
அன்னை ஆகும் இந்த வேளை…
நின்றாளே அந்தி வானே…

ஆண் : மகாராஜன் உனை வேண்டி பூஜை செய்தானே…
முனி குமாரியை சொந்தம் ஆக்கினான்…
அவன் உள்ளம் எங்கும் நீயே நின்றாயே…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
ஓர கண்ணால் தாக்கினானோ…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
வெட்கத்தால் கண்ணம் சிவந்தாய்…

BGM

ஆண் : ராஜ்யம் ஆளும் ராஜன் கண்ணில் தோன்றி…
இந்த ஜென்மம் யாவும் உன்னோடென்பானே…
மாறன் உந்தன் பக்கம் வரும் நாளில்…
அவன் மாரில் உன்னை சூடி கொள்வானே… ஓ…

ஆண் : மேள தாளம் கொட்ட அவன் வருவான் ஆடி…
பலக்கிலே தூக்கி வலம் வருவான் சுற்றி…
பூக்கள் தூவி தேவி உன்னை கூட்டி செல்வானே…
இந்த மண்ணில் எழில் மேனகை நீயம்மா…
மனம் வேண்டி நிற்கும் வரமும் நீயம்மா…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
சந்தோஷமா நீந்தும் ஓடம்…
தந்தானே தானானே ஆடும் ஓடம்…
பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி…

BGM

ஆண் : பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க…
அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே… ஓ…
கோபங்களை சாபங்களை தாண்டி…
உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே… ஓ…

ஆண் : நெஞ்சின் மாயா நதி அது நிற்காதய்யா…
போதும் என்றால் கூட மனம் கேட்காதய்யா…

ஆண் : தீரா நதி வற்றி வெறும் சேறாய் மாறினும்…
கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி…
இனி ஒவ்வொரு நாளும் நன்மைகள் சொந்தமம்மா…

குழு : ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
எண்ணம் போல வந்து சேர்ந்தோம்…
ஏலேலோ ஏலேலா ஏலோ யாலா…
சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே…


Notes : Yelelo Yelelo Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ஏலேலோ ஏலேலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading