யார் இவனோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சந்தோஷ் ஹரிஹரன்ஜி.வி. பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Yaar Ivano Song Lyrics in Tamil


ஆண் : யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…

ஆண் : நெருப்பைப் போல சீறி பாய்ந்து வந்தவன்…
யார் யார் இவன்…
பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்…
யார் யார் இவன்…

ஆண் : காற்றின் பாதை என்ன…
யாரால் சொல்ல கூடும்…
இடம் வலம் செல்லும்…

ஆண் : நேற்றை தாண்டி வந்து…
நாளை மீது நின்றான் யாரோ யாரோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பூவை போல இவன் நெஞ்சம்…
மாறி போனது இன்று கொஞ்சம்…
முள்ளைப்போல இவன் கீறி பாய்கிறான்…
ஏதோ ஆயாச்சே…

ஆண் : பாவை ஈர விழி அஞ்சும்…
பாதை எங்கும் இல்லை தஞ்சம்…
என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது…
கானல் நீர் காட்சி…

ஆண் : வழித்துணையா வரும் பகையா…
என்ன உறவோ இனி என்ன முடிவோ…
விடைகள் இல்லா விடுகதையா…
யாரோ யாரோ யாரோ…

ஆண் : யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…

ஆண் : நெருப்பைப்போல சீறி பாய்ந்து வந்தவன்…
யார் யார் இவன்…
பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்…
யார் யார் இவன்…

ஆண் : காற்றின் பாதை என்ன…
யாரால் சொல்ல கூடும்…
இடம் வலம் செல்லும்…

ஆண் : நேற்றை தாண்டி வந்து…
நாளை மீது நின்றான் யாரோ யாரோ…


Notes : Yaar Ivano Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இவனோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading