வெட்டருவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிடி. வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Vettaruva Veecharuva Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : யாராரோ காடு பாத்தாக…
சாமி பூதம் எல்லாம்…
கிடையாடு போட்ட பாதையில்…
நீயும் நானும் போறோம்…

BGM

ஆண் : ஊருக்குள் பல வேஷம்தான்…
ஒரு நேரம் வன வாசம்தான்…
சூதாட்டம் இங்கு ஆடாம…
சூரியனும் அட முளைக்காதா…

ஆண் : எளிது விடும் மூச்சில்…
வலியது உலை காச்சும்…
உண்மையில் அரிசியில…
அட எவனுக்கும் பேர் இல்ல…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM


Notes : Vettaruva Veecharuva Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. வெட்டருவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading