அதிரடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நவீன்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Athiradi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…

ஆண் : பல்லு விளக்க புல்லட் குடுப்பான்…
பசிக்கிதுன்னா லேண்ட் மைன் தட்டில் வைப்பான்…
நிமிசத்தில பதற வைப்பான்…
நொடி நொடி வெடி வெடி வெடிப்பான்…

ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான்…
பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான்…
எமதர்மன் போல இருப்பான்…
புது மனுஷனா உன்ன படைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

—BGM—

ஆண் : துணிஞ்சி நின்ன அறமெர் குடுப்பான்…
பயந்து நின்ன டார்சர் குடுப்பான்…
இதயத்துல பார்டர இடிப்பான்…
குழு : சுறுசுறுப்பா சுழல விட்டு பாப்பான்…

ஆண் : எப்ப டயர்ட் சரியிற நிலையோ…
அப்போ டைம்மர ஆன் பண்ணி தொலைப்பான்…
எப்போ மறந்து வழி தெரியாதோ…
குழு : அதுவரைக்கும் உடைய வைப்பான் சிரிப்பான்…

ஆண் : பாசமா டங்கெரில் ஏத்துவான்…
ஆன் யுவர் மார்க் சாவுக்கு…
குழு : சடன் விசிட் அடிக்க வைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி போராட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…

—BGM—

ஆண் : வன்முறை பழி என்னை சேரட்டும்…
குழு : வன்முறை பழி என்னை சேரட்டும்…

ஆண் : ரத்தம் சதை வழி ஓடட்டும்…
குழு : ரத்தம் சதை வழி ஓடட்டும்…

ஆண் : என்னாகட்டும் ஏதாகட்டும்…
போவோம் போவோம்…
குழு : போவோம் போவோம்…

ஆண் : அந்நாள் வரும் பின்பே…
உயிர் வாழ்வோம் வாழ்வோம்…
குழு : வாழ்வோம் வாழ்வோம்…

ஆண் : சாவை தினம் தினம் ஏற்கின்றோம்…
குழு : சாவை தினம் தினம் ஏற்கின்றோம்…
ஆண் : தயங்கும் மரணமும் வர வில்லை…
குழு : தயங்கும் மரணமும் வர வில்லை…

—BGM—

ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான்…
பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான்…
எமதர்மன் போல இருப்பான்…
புது மனுஷனா உன்ன படைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…


Notes : Athiradi Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. அதிரடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading