ஆங்கிரி ப்ர்ட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Angry Bird Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…

ஆண் : ரட்சகன் போல இருந்தவன…
ரப்ச்சர் ஆக்கிட்டாடா…
சண்ட கோழிய இப்போ…
ப்ராய்லர் கோழியா ஆக்கிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : அந்நியனாக இருந்தவன…
அம்பி ஆக்கிட்டாடா…
பாட்ஷாவ பேசி பேசியே…
மாணிக் ஆக்கிட்டாடா…

ஆண் : தோனி போல சிக்ஸ் அடிச்சவன…
டிராவிட் ஆக்கிட்டாடா…
குங் பியூ கிளாஸ்சுக்கு போனவன…
யோகா கிளாஸ்சுக்கு அனுப்பிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

—BGM—


Notes : Angry Bird Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஆங்கிரி ப்ர்ட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading