யார் இவன்
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…
முதல் முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…
ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…
ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…
ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…
அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…
அழகே பொழிகிறாய் அருகே Read More »