பேசவே பேசாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.ஆர்.பி. ஜெயராம்மாணிக்க விநாயகம், ஆர்.ஜெயதேவ் & ஜானகி ஐயர்மரகதமணிமாவீரன் (2009)

Pesavey Pesatha Song Lyrics in Tamil


BGM

பெண் : முந்தி கசங்குச்சின்னா எங்கம்மா ஒத்துக்காது… ஏ ஹே…
பொட்டு கலைஞ்சின்னா எம் பாட்டி சேர்ந்துக்காது… ஏ ஹே…
அதுதான் நடந்துட்டா… எம்மா…
அதுதான் நடந்துட்டா அத்த மனசு தாங்காது…

பெண் : என்ன பேசவோ… ஓஹோ ஓஹோ ஹோ…
நான் என்ன பேசவோ… ஓஹோ ஓஹோ ஹோ…
நான் என்ன…

ஆண் : பேசாதே பேசாதே…
பேசாதே பேசாதே…

ஆண் : பேசாதே பேசாதே டி கங்கா…
பெண்ணே நீ பனைமர நொங்கா…
கண்ணால ஊதுறீயே காதல் சங்கே…
கட்டழகு எங்கே காத்திருக்கு வேங்கை…

BGM

ஆண் : பேசாதே பேசாதே டி கங்கா…
பேரின்ப பொங்கலிப்ப கொண்டா…
பேரீச்சம் பழமா உன்ன நானும் திங்க…
ஒத்த கட்டில் எங்கே ஒதுங்கலாம் அங்கே…

BGM

ஆண் : எங்கே நீ போனாலும் அங்கே நானிருப்பேன்…
எப்பவும் உன் பின்னாலே…
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

ஆண் : ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

பெண் : இன்னைக்கி வெள்ளிக்கிழமை விரதம்தான்…
விட்டுடு விட்டுடு விட்டுடு…

BGM

ஆண் : போக்கிரி பையன் நான் பம்பரமா…
பொறியில் சிக்கிட்டேனே பொன்னம்மா…
இங்கே நான் சங்கதியை தொடங்கட்டுமா…
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா…

BGM

ஆண் : போக்கிரி பையன் நான் பம்பரமா…
பொறியில் சிக்கிட்டேனே பொன்னம்மா…
இங்கே நான் சங்கதியை தொடங்கட்டுமா…
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா…

ஆண் : பூமியே எரிமலையா வெடிச்சி துண்டானால்…
நொடியும் விடமாட்டேன்…
உனையே நான் நான் நான் நான் நா…

ஆண் : நெருப்பு மழையும் தாண்டிடுவேனே…
தடைகள் உடைத்து உன்னை தொடுவேனே…
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

ஆண் : சூடிட தருவேன் நட்சத்திரத்தை…
அர்ப்பணித்தேன் அந்த பிரம்மாண்டத்தை…
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

பெண் : அச்சச்சோ பக்கம் இல்ல…
அச்சுக்கடா சந்தை உள்ள…
உள்ள உள்ள உள்ள உள்ள…

பெண் : ஏ பையனே… ஏ ஏ பையனே
ஓ பையனே… ஒய் ஒய் பையனே…

பெண் : குளிரில் நனைந்திட சேலை சேலை காத்துக்கொள்ள…
குருவி அழகா காதல் கொட்டும் வேலையில…
ஏரிக்குள்ள ஓடைக்குள்ள இளமலர் காட்டுக்குள்ள…
ஜன்னல் வச்ச வீட்டுக்குள்ள…
ஜாதிமல்லி தோட்டத்துல…
வரன் வச்ச குலத்துல…
என்னை பார்க்க வருவியா…
பையனே என் பையனே…

பெண் : ஏ பையா கூட வருவியா…
ஏ பையா கூட வருவியா…

ஆண் : வருவேன் அம்பாக…
வரைவேன் புதுக்கவியாக…
ஏந்துவேன் பல்லக்காக…
எந்நாளும் பண்டிகையாக…

ஆண் : உன் வழி வருவேன் அம்பாக…
உன் பேர் வரைவேன் புதுக்கவியாக…
உன்னழகேந்துவேன் பல்லக்காக…
உன்னுடன் எந்நாளும் பண்டிகையாக…

BGM

ஆண் : இடிதான் மேல் விழுந்தென்ன…
ஜென்மம் முடிந்தென்ன…
பயணம் நிற்காதாய்…
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

ஆண் : ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…
aஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி…
பாரடி பாரடி பால் பால் பச்சடி…

BGM


Notes : Pesavey Pesatha Song Lyrics in Tamil. This Song from Maaveeran (2009). Song Lyrics penned by A.R.P. Jayaram. பேசவே பேசாத பாடல் வரிகள்.


Scroll to Top