ஆசை ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆர்.ஜெயதேவ் & ஜானகி ஐயர்மரகதமணிமாவீரன் (2009)

Aasai Aasai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட…
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட…

பெண் : தினம் மாலை நேரம் காணும் தோற்றம்…
யாவும் நீயடா…
இனிமேலும் வேந்தன் இன்று வஞ்சிமானின்…
தோளை சேர வேலி ஏது…

பெண் : ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட…
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட…

BGM

பெண் : மன்மதனோ மார்பின் மீது…
காமன் அம்புகள் வீசிட…
சம்மதமோ தோழி நானும் கூப்பிட…

ஆண் : அனுமதி சொல் கண்கொண்டு…
அந்தி நேரத்தில் அழகே நீ
அதிபதியாய் காதலை தான் கொண்டாட…

பெண் : வாளை ஏந்தும் வீரன்…
எந்தன் தேகம் ஏந்திட வா…

ஆண் : இந்த மோகம் தீர்க்கும் தாகம் தீர்க்கும்…
சேவை செய்ய வா…

பெண் : இந்த மங்கை மேனி உந்தன் மஞ்சம்…
ஏற்றுக்கொள் இந்த்ரபுத்ர…

பெண் : ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட…
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட…

BGM

ஆண் : மாவீரா… மாவீரா… மாவீரா… மாவீரா…

BGM

ஆண் : தினவெடுத்த சிங்கமே சேர்ந்ததென்ன மணிமானை…
குளுமையுடன் தீயுமே கலந்ததா…

பெண் : மதம் கொண்ட அங்கமே…
அன்னக்கிளியை அழைக்காதா…
அணு அணுவாய் சொர்க்கமே காண்போமா…

ஆண் : தீரன் எந்தன் ஆண்மை காட்டிய தாபமூட்டவா…

பெண் : அதற்காக உன்னை கைது செய்து…
நெஞ்சை பூட்டவா…

ஆண் : நெடுஞ்ஜென்மம் தாண்டி ஆசை பொங்க…
நாளும் நீண்ட யாகம் செய்து…
என்னை கூடி நாளாய்…
அருங்காதல் தோழிதான்…

ஆண் : கொஞ்ச மூயும் நாளில்…
எழும் மோகம் கோடிதான்…
இவள் தோளை நானும் கூடக்கூட…
நாளும் லீலைதான்…

ஆண் : மடிபூஜை யாவும் நாளும் போதும்…
கண்துஞ்சாது செய்ய செய்ய…

பெண் : ஆசை ஆசை ஆசை…
ஆசை ஆசை ஆசை…


Notes : Aasai Aasai Song Lyrics in Tamil. This Song from Maaveeran (2009). Song Lyrics penned by Vaali. ஆசை ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top