படிச்சு பாத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்தினாபொல்லாதவன்

Padichi Parthen Song Lyrics in Tamil


ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…

BGM

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல…
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…

BGM

ஆண் : கல்யாணத்த செய்யும் போது…
பஞ்சாங்கத்த பார்ப்பவனே…
காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே…

ஆண் : நல்ல நேரம் பார்த்து பார்த்து…
முதலிரவு போறவனே…
புள்ள பொறக்கும் நேரத்த நீ…
சொல்ல முடியுமா…

ஆண் : ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு…
இழுக்கும் போது தீப்பந்தம்…
பழைய சோத்த பொதச்சு வச்சு…
பருகும் போது ஆனந்தம்…

ஆண் : கனவு இல்ல…
கவல இல்ல…
இவன் போல எவனும் இல்ல…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…

BGM

குழு : என்னடி என்னடி முனியம்மா… ஹோய்…
கண்ணுல மையு முனியம்மா… ஹோய்…
யார் வச்ச மையி முனியம்மா… ஹோய்…
நான் வச்ச மையி முனியம்மா… ஹோய்…

ஆண் : பட்டுச்சேலை கூட்டத்தில…
பட்டாம்பூச்சி போல வந்து…
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால…

ஆண் : ஏ மாடி வீட்டு மாளவிகா…
வாளமீனு போல வந்து…
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே…

ஆண் : நரம்பு எல்லாம் முறுக்கு ஏற…
நடனமாட போறேன்டா…
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா…
மச்சான் கூட ஆடேன்டா…

BGM

ஆண் : புடுச்சு ஆடு…
முடிச்சு ஆடு…
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…
இல்ல இல்ல இல்ல…

ஆண் : படிச்சு பாத்தேன் ஏறவில்ல…
குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு…
சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல…
மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

ஆண் : நாங்க அப்பா காசில் பீரடிப்போம்…
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்…
வெட்டிபயனு பேரெடுப்போம்…
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்…

குழு : இந்த வயசு போனா…
வேற வயசு இல்ல…
அழக ரசிக்கலனா…
அவன்தான் மனுஷன் இல்ல…


Notes : Padichi Parthen Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Kabilan. படிச்சு பாத்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top