பாதி நிலா இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்காமராசு

Paadhi Nilaa Indru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

—BGM—

பெண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

—BGM—

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

ஆண் : கோகுல வாசமோ…
ராதையின் ஸ்வாசமோ…
துவாரகை வீதியில்…
மலர்களும் பேசுமோ…

பெண் : மௌனமே மயங்குமோ…
இது என்ன மாயமோ…

ஆண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

—BGM—

ஆண் : மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது…
சீதை தோளில் சேரவே…

—BGM—

ஆண் : மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது…
சீதை தோளில் சேரவே…

பெண் : தீயினில் மூழ்கி என் தேகம் ஜொலித்தது…
ராமன் பெருமை கூறவே…

ஆண் : அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி…
சந்தான தேர் நான வந்த சலீம் நானடி…

பெண் : ஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக…
ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக…

ஆண் : இரவும் பகலும் இணைந்து கலந்த…
ஞாபகம் இருக்குதா…
இதயமும் சிவக்குதா…

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

ஆண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

—BGM—

பெண் : தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய…
ஷாஜஹானின் பைங்கிளி…

—BGM—

பெண் : தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய…
ஷாஜஹானின் பைங்கிளி…

ஆண் : ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்…
சித்திரம் பேசும் தமிழ் மொழி…

பெண் : மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி…
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி…

ஆண் : லைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே…
மஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா…

பெண் : கனவில் மலர்ந்த காதல் கதைகள்…
ஆயிரம் உலகிலே…
அனைத்தும் நம் கதைகளே…

ஆண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

பெண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

ஆண் : கோகுல வாசமோ…
ராதையின் ஸ்வா சமோ…

பெண் : துவாரகை வீதியில்…
மலர்களும் பேசுமோ…

ஆண் : மௌனமே மயங்குமோ…
இது என்ன மாயமோ…

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

ஆண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

—BGM—


Notes : Paadhi Nilaa Indru Song Lyrics in Tamil. This Song from Kamarasu (2002). Song Lyrics penned by Mu. Metha. பாதி நிலா இன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading