பைன் ஆப்பிள் வண்ணத்தோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்சபேஷ் & முரளிசமுத்திரம்

Pineapple Vannathodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
என் ஏஞ்சல் போகிறாள்…

BGM

பெண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
உன் ஏஞ்சல் போகிறாள்…

ஆண் : அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்…
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்…
ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம்…
சத்துள்ள எ வைட்டமின்கள்…

பெண் : உன் கண்கள் லேசர் போட்டு…
என்னை மட்டும் பார்க்குதே…

பெண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
உன் ஏஞ்சல் போகிறாள்…

BGM

பெண் : கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்…
மையூறும் கண் அழகுதான்…

ஆண் : ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்…
சீரான கூர் மூக்குதான்…

பெண் : பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா…
பாதாமின் வண்ணமே…

ஆண் : தமிழ் நாட்டு பெண்களின் ஸ்பெஷல்கள் சொல்லவா…
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும்தான்…

பெண் : அன்பே என் ஸ்பெஷல் என்ன…
நீயும் இங்கு சொல்லடா…

BGM

ஆண் : அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா…

BGM

ஆண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
பெண் : ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…

BGM

ஆண் : பூக்கள் 20கே.ஜி…
திராட்சை 20கே.ஜி…
மிக்ஸ் ஆனா உன் மேனியோ…

பெண் : தங்கம் 30கே.ஜி…
சிங்கம் 30கே.ஜி…
மிக்ஸ் ஆனா உன் ரூபமோ…

ஆண் : ஐஸ்க்ரீம்தான் உன் இதழ்…
டீஸ்பூன்தான் என் இதழ்…
உண்ணாமல் கரையுதே…

பெண் : கிட்டாரும் என் உடல்…
சிதறும் என் உடல்…
நீ கொஞ்சம் தீண்டினால்…
லைட் மியூசிக் கேட்கலாம்…

ஆண் : பூந்தோட்டம் உன்னை பார்த்து…
ஆட்டோகிராஃபும் கேட்குதே…

பெண் : யே யே யே… மிஸ் வேர்ல்டின் கண்கள் கூட…
உன்னை தானே தேடுதே…

ஆண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
என் ஏஞ்சல் போகிறாள்…

பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம்ம்…

பெண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…
சில்லென்றுதான் சிக்கென்றுதான்…
உன் ஏஞ்சல் போகிறாள்…

BGM

ஆண் : அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்…
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்…
ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம்…
சத்துள்ள எ வைட்டமின்கள்…

பெண் : உன் கண்கள் லேசர் போட்டு…
என்னை மட்டும் பார்க்குதே…

BGM

ஆண் : பைன் ஆப்பிள் வண்ணத்தோடு…
யே… ரெட் ஆப்பிள் கன்னத்தோடு…

BGM


Notes : Pineapple Vannathodu Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Pa Vijay. பைன் ஆப்பிள் வண்ணத்தோடு பாடல் வரிகள்.


Scroll to Top