ஆச மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாசுவர்ணலதாஇளையராஜாகும்மிப்பாட்டு

Aasa Machan Song Lyrics in Tamil


பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு…

BGM

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு…

பெண் : ஆச மனச தூண்டி…
அது மாமன் மனச கூறும்…
குழு : தானா தந்தன தானா…
தானா தந்தன தானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி…
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி…

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு…

BGM

பெண் : ஓட வழி போகையில…
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்…
குழு : தன்னான நன்னா…
தான தன்னான நன்னா…

பெண் : கூட வந்து குசும்பு பண்ணி…
மெல்ல சேலையைத்தான் புடிச்சிழுத்தான்…
குழு : தன்னான நன்னா…
தான தன்னான நன்னா…

பெண் : கட்டிக்கத்தான் போறேன் உன்ன…
கட்டி கட்டி தான் புடிச்சான்…
கட்டு பட்டு கட்டு பட்டு நான் கிடந்தேன்…
குழு : தந்தன தந்தன நா…

பெண் : கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன்…
உன் மடியில் சாஞ்சிகிட்டேன்…
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன்…
குழு : தந்தன தந்தன நா…

பெண் : அட கண்ணு முழிச்சா…
மாமனத்தான் காணவில்லை…
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள…

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
அது தானாகத்தான் தந்த தம்மா புல்லரிப்பு…

BGM

பெண் : தோடு ஒன்னு போடணும்னு…
மெல்ல காத தொட்டான் காத தொட்டான்…
குழு : தன்னான நன்னா…
தான தன்னான நன்னா…

பெண் : கொலுசு ஒன்னு போடணும்னு…
அவன் கால தொட்டான் கால தொட்டான்…
குழு : தன்னான நன்னா…
தான தன்னான நன்னா…

பெண் : கைவளவி போட்டு விட…
கையி ரெண்டதான் புடிச்சான்…
கண்ணு ரெண்ட மூட சொல்லிதான் இழுத்தான்…
குழு : தந்தன தந்தன நா…

பெண் : மூக்குத்திய போட்டு விட…
உன் முகத்ததான் நிம்மதி…
நேருக்கு நேர் முன்ன வந்துதான் சிரிச்சான்…
குழு : தந்தன தந்தன நா…

பெண் : அட கண்ணு முழிச்சா…
மாமனத்தான் காணவில்லை…
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள…

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு…

பெண் : ஆச மனச தூண்டி…
அது மாமன் மனச கூறும்…
குழு : தானா தந்தன தானா…

பெண் : அடி வாச கதவ சாத்தி…
மெல்ல மறைஞ்சி பாக்க தோணும்…
குழு : தானா தந்தன தானா…

பெண் : அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி…
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி…

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ…
குழு : தந்தன தந்தா…
பெண் : அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு…
குழு : தந்தன தந்தா…


Notes : Aasa Machan Song Lyrics in Tamil. This Song from Kummi Pattu (1999). Song Lyrics penned by Kasthuri Raja. ஆச மச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading