விடிய விடிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
விவேகாஉதித் நாராயண் & சாதனா சர்கம்சபேஷ் & முரளிசமுத்திரம்

Vidiya Vidiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…

குழு : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…

பெண் : விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்…
நமக்கும் தெரியாமலே…

ஆண் : என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே…
உன் அன்பு இல்லையென்றால்…

பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்…
எப்படி பிரிந்து செல்வாய்…

ஆண் : விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…

குழு : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…

குழு : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…

BGM

குழு : ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…

ஆண் : வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி நினைத்தால்…
வாழ்க்கை இனிக்கிறது…

பெண் : உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட என் மேல்…
நீர் அள்ளி தெளிக்கிறது…

ஆண் : காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்…
காதலி பார்வை பட்டால்…

பெண் : ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்…
நீ என்னை நீங்கிவிட்டால்…

ஆண் : நீ வேர்வை ஓற்றிட கையில் வைத்திடும்…
கர்சீப் ஆக வேண்டும்…
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக நான்…
கட்சி மாற வேண்டும்… டும் டும் டும் எப்போது…

பெண் : விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…

ஆண் : விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்…
நமக்கும் தெரியாமலே…

BGM

பெண் : பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து…
என் பெண்மை சிலிர்க்கிறது…

ஆண் : ஹே… கன்னிப் பெண் போல இருந்த கை படாத நோட்டு…
உன்னால் நிரம்பியது…

பெண் : வேடிக்கை அல்ல விபரீதம் என்று…
காதலை புரியவைத்தாய்…

ஆண் : வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்…
நீ என்னை தவிக்க வைத்தாய்…

பெண் : நம் காதல் என்பது செய்தி வந்ததும்…
நாடி மாறி ஆச்சு…
வா காமன் ஆசையை பூர்த்தி செய்ய…
தேவை இல்லையே வெட்டிப்பேச்சு…
கிச்சு கிச்சு மூட்டாதே…

ஆண் : விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…

பெண் : விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்…
நமக்கும் தெரியாமலே…

ஆண் : என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே…
உன் அன்பு இல்லையென்றால்…

பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்…
எப்படி பிரிந்து செல்வாய்…

ஆண் : விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…

குழு : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…

குழு : ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…
ஹைலோமா ஹைலோமா…
ஹைலோ ஹைலோமா…


Notes : Vidiya Vidiya Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Viveka. விடிய விடிய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading