மோருனியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ்.பி.பி. சரண் & ஹரிகா நாராயண்எம். எம். கீரவாணிசந்திரமுகி 2

Moruniye Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

பெண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

BGM

ஆண் : யாருகில்ல பாரம் அத பாக்காம போனா…
தானவே நகரும் தக்காமாறே…

குழு : மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…

ஆண் : ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா…
மோதம வளையும் தக்காமாறே…

குழு : மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…

ஆண் : விழுந்து தோத்தவன…
குழு : பழிக்கும் ஊரே மெல்ல…
ஆண் : அழது மீண்டவன…
குழு : அடிக்க ஆளே இல்ல…

ஆண் : மண்ணில் போட்டா பொதயல் ஆவோம்…
கடலில் எறிஞ்சா அலையாவோம்…

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

BGM

ஆண் : ஏறி மிதிச்சா இந்த மண்ணு உன் கால…
தூக்கி உயர்த்தும்…

குழு : மோருனியே மோருனியே…

ஆண் : வெட்டி பொதச்சா அந்த வித உன் கையில்…
பூவ கொடுக்கும்… குழு : மோருனியே மோருனியே…

ஆண் : அப்பன் வச்ச நூறு மரம் காய்க்கும்…
அது உன் பேரனுக்கும் பழம் தர பார்க்கும்…
முத்து மழை ஊருக்கெல்லாம் தூறும்…
அது போல் உன் மன்சு என்னைக்குதான் மாறும்…

ஆண் : ஒரு தாய் கருவில் வந்தோம் நீதானே நானும்…
வேறாக்கி பாக்காத நீ…

BGM

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

ஆண் : யாருகில்ல பாரம் அத பாக்காம போனா…
தானவே நகரும் தக்காமாறே…
ஆறு சீறி வந்தாலும் நீ பாறையானா…
மோதாம வளையும் தக்காமாறே…

BGM

ஆண் : சாதி பிரிக்காம வாசனை நீட்டதான்…
பூவ படைச்சானோ… குழு : மோருனியே மோருனியே…

ஆண் : காடு கொடி எல்லாம் பூமி நரம்பாக்கத்தான்…
பச்சை அடிச்சானோ…

குழு : மோருனியே மோருனியே…

ஆண் : கான குயில் பாடுறத கேக்கும்…
அதுவே காட்டையெல்லாம் நெறச்சிட பாக்கும்…
வானும் மண்ணும் சேந்து நம்ம காக்கும்…
அதுக்குள் நம்ம எண்ணம் அடிச்சிக பாக்கும்…

ஆண் : பகைய தூக்கி போடு…
புவியே உன் வீடு…
உன் வாழ்வு கொண்டாடு நீ…

BGM

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒன்னா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…

ஆண் : பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…

ஆண் : வேட்டுக்கட்டு…
வெறியா சேத்துகட்டு…
சனத்த ஒண்ணா வச்சு…
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு…


Notes : Moruniye Song Lyrics in Tamil. This Song from Chandramukhi 2 (2023). Song Lyrics penned by Vivek. மோருனியே பாடல் வரிகள்.


Scroll to Top