விழி எதிரில் தேயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

Vizhi Edhiril Thaeyum Song Lyrics in Tamil


BGM

பெண் : மனமே வலியா…
பிரிவே வழியா…
கழியா நினைவின் பிழையா…

ஆண் : விழி எதிரில் தேயும்…
நமது ஒரு வானம்…
விரிகிரது பெண்ணே…
இதயங்களில் காயம்…

ஆண் : கடலில் அலை பாயும்…
எனது மௌன ராகம்…
நடுவில் அது ஓயும்…
எனில் அதுவா நியாயம்…

BGM

ஆண் : ஏய்… என்னாலும் எந்தன் மூச்சாக வாழ்வேன்…
என்று கூறினாய்…
என்னானதென்று ஏதானதென்று…
நீங்க பார்க்கிறாய்…

ஆண் : ஒரு கனவாய்…
சிறு கனவாய்…
உந்தன் காதல் ஆகுமா…

ஆண் : ஒரு நொடியில்…
சிறு நொடியில்…
எனை நீங்கி போகுமா…

ஆண் : விழி எதிரில் தேயும்…
நமது ஒரு வானம்…
விரிகிரது பெண்ணே…
இதயங்களில் காயம்…

BGM

ஆண் : உன் முத்தத்தின் வாசம்…
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே…
என் தீண்டல் சொற்கள்…
உன் நெஞ்சில் இன்றும் பேசுகின்றதா…

ஆண் : இனைகையிலே இறகெனவே…
இந்த காதல் ஆனாதே…
பிரிகையிலே பெருமலையாய்…
எனை கொள்ளுகின்றதே…

பெண் : மனமே வலியா…
பிரிவே வழியா…
கழியா நினைவின் பிழையா…


Notes : Vizhi Edhiril Thaeyum Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. விழி எதிரில் தேயும் பாடல் வரிகள்.


Scroll to Top