கத்த கத்த கானாங்கத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & கங்காமணி சர்மாஅரசு

Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
ஒரு தூண்டில் போடாதே…
இந்த மீனை புடிச்சி…
நீ மென்னு தின்னாதே…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த… ஹேய்…
கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

ஆண் : கொண்ட மேல கூடை தூக்கி…
குலுங்கி போறாளே…
கரையில் வீழ்ந்த மீன போல…
தவிக்க வச்சாலே…

பெண் : ஒத்தையில போகும் போதும்…
உத்து பார்க்காதே…
முள்ளு மீனு பார்வையாலே…
முட்டி தள்ளாதே…

ஆண் : வஞ்சி வஞ்சி நீ தான் வஞ்சிரமே…
கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சுறேனே…

பெண் : வெட்கத்தில மீனு ஒன்னு வேர்த்திருக்க…
கொத்தி தின்ன கொக்கு ஒன்னு காத்திருக்க…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

பெண் : பொடவைக்குள்ள மடவா மீனு…
புகுந்து கொண்டதே…
இங்கே தொட்டு அங்கே தொட்டு…
இடுப்பை கிண்டுதே…

ஆண் : ஐயர் பொண்ணு உதட்ட மென்னு…
அசைவம் தின்னுதே…
குளத்த தாண்டி குதிச்சு வந்து…
குறும்பு பண்ணுதே…

பெண் : ஆக்கி வச்ச மீன் குழம்பாய் ஆனவரே…
முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே…

ஆண் : விண்ணை விட்டு மண்ணில் வந்த…
விண்மீன் இதா…
பட்டினிக்கு பந்தி வைக்கும்…
பெண்மீன் இதா…

பெண் : இது கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : ஏய்… கத்த கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : இங்கு காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஒரு தூண்டில் போடாதே…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : இந்த மீனை புடிச்சி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : நீ மென்னு தின்னாதே…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த…
பெண் : ஏய் கத்த…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

ஆண் & பெண் : கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM


Notes : Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. கத்த கத்த கானாங்கத்த பாடல் வரிகள்.


Scroll to Top