மல்லிகை மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் யேசுதாஸ் & சுஜாதா மோகன்மணி சர்மாஅரசு

Malligai Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

பெண் : முந்திரி முந்திரி தோப்புல…
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை…
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள…
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில…

ஆண் : வெள்ளி கொலுசு போலவே…
காலை உரச வந்தேனே…
பட்டு புடவை போலவே…
தொட்டு தழுவ வந்தேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தேனே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டேனே…

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

BGM

பெண் : செவியோடுதான் காதல் சொல்வாய் என்பேனே…
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே…

ஆண் : பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி…
உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி…

பெண் : பிழையான வார்த்தை போல…
வாழ்ந்து வந்தேனே…
உன்னை பார்த்த பின்னே என்னை…
திருத்தி கொண்டேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : புரியாத கவிதை போல…
வாழ்ந்து வந்தேனே…
அவை யாவும் உந்தன் கண்ணில்…
அர்த்தம் கண்டேனே…

பெண் : இந்த அருகம்புல்லின் மேல்…
பனி துளியாய் நின்றாயே…
எந்தன் பருவ தோள்களில்…
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே…

ஆண் : என்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தாயே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டாயே…

BGM

ஆண் : அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே…
பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே…

பெண் : கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே…
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே…

ஆண் : சதை மூங்கில் போல…
உந்தன் தேகம் பார்த்தேனே…
அதை ஊதி மெல்ல நானும்…
அணைத்து போனேனே…

பெண் : மழை தூறும் சாலை ஓரம்…
உன்னை கண்டேனே…
குடை குள்ளே ஓடி வந்தாய்…
குடை சாய்ந்தேனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உந்தன் விழியில் கண்டேனே…
எந்தன் கனவை கண்டேனே…
உந்தன் உதட்டை கண்டேனே…
எந்தன் உணவை கண்டேனே…

பெண் : உன்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தேனே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டேனே…

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

பெண் : முந்திரி முந்திரி தோப்புல…
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை…
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள…
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில…


Notes : Malligai Malligai Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. மல்லிகை மல்லிகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading