ஆளான தேகம் எங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனுராதா ஸ்ரீராம்மணி சர்மாஅரசு

Aalaana Dhegam Engum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
ஹேய்… ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

பெண் : தித்திக்கும் தேகத்தை…
தேனீக்கள் மொய்க்குதே…
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா…

பெண் : தூங்காத கண்ணுக்குள்…
நீ தூங்க வருவாயா…
வெண்ணிலா கன்னம் தொட்டு…
வேரோடு பறித்திடு…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

BGM

பெண் : எட்டு பதினெட்டு…
இந்த பெண்ணோட தேகம் தொட்டு…
ஆடு விளையாடு நீதான்…

பெண் : கையால் இரு கையால்…
நீ என்னை பூட்டி கொள்ள…
வா வா வருவாயா நீதான்…

பெண் : இந்த மெழுகுவர்த்தியை…
தினம் ஏற்றி வைத்திடு…
என்னை உறங்க வைத்திடு வா வா…

பெண் : மூன்றாம் பிறையினை…
நீ ஊதி ஊதியே…
அதை முழுமை ஆக்கிடு வா வா…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

BGM

பெண் : நீயோ இல்ல நானோ…
ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால்…
யோகம் சுக யோகம் தீரும்…

பெண் : வண்டு ஒரு வண்டு…
இரை இல்லாமல் போன பின்னே…
பூவாய் பிறந்தாலே பாவம்…

பெண் : பல முட்கள் நடுவிலே…
ரோஜா வாழ்வது…
அட பாவம் இல்லையே வா வா…

பெண் : ஒரு மெத்தை மீதிலே…
ஒரு முத்தம் தந்து நான்…
உன்னை மென்று திங்கவா வா வா…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

பெண் : தித்திக்கும் தேகத்தை…
தேனீக்கள் மொய்க்குதே…
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா…

பெண் : தூங்காத கண்ணுக்குள்…
நீ தூங்க வருவாயா…
வெண்ணிலா கன்னம் தொட்டு…
வேரோடு பறித்திடு…


Notes : Aalaana Dhegam Engum Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. ஆளான தேகம் எங்கும் பாடல் வரிகள்.


Scroll to Top