ஐயாரெட்டு சோறு வடுச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & கிருஷ்ணராஜ்தேவாஇரணியன்

Ayyarettu Soru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
ஐயாரெட்டு சோறு வடுச்சு
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

ஆண் : ஐயாரெட்டு சோறு எதுக்கு…
அயிரமீனு கொழம்பு எதுக்கு…
வாழமீனு எனக்கெதுக்கு போடி…
ஒரு சேலைமீன புடிக்கபோறேன் வாடி…

ஆண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM

ஆண் : கம்பங் கதுரடுச்ச கம்மாபக்கம் போறவளே…
கன்னிமார் கோயில் பக்கம் வாறியா…
சுந்தரி வாரியா…
சொடக்கெடுக்க வாரியா…
மச்சினி வாரியா…
மஞ்சகெழங்கு தாரியா…

பெண் : மச்சமுள்ள மாரழகா…
மசங்கயில பேரழகா…
ஒத்தையில நான் கெடச்சா விடுவியா…
ஓரந்தொடுவியா…
உசுரக்கிசுர விடுவியா…
மாசிக் குளுருக்கு மாராப்ப கேப்பியா…

ஆண் : தண்ணி ஊத்தி அணைக்கபோரியா…
மண்ணெண்ண ஊத்தி…
ஆசை நெருப்ப வளக்கபோரியா…

ஆண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM

பெண் : ஓடையில குளிக்கயில…
ஓரஞ்சாரம் பாத்தவர…
மிச்சத்தையும் பாக்கதானே துடிக்கிர…
முழியா முழிக்கிர…
மூச்சு வாங்கி தவிக்கிர…
உருட்டும் வண்டு போல்…
உசுர கொடஞ்சு தொளைக்கிர…

ஆண் : மாரளவு தண்ணியில மறஞ்சு நின்னு குளிச்சவளே…
நீரளவு கொறையும் மட்டும் காத்திருந்தேன்…
கண்ணூ பூத்திருந்தேன்…
கரையோரம் வேர்த்திருந்தேன்…
தண்ணீ கொறையல…
தாமரப்பூ தெரியல…

பெண் : முழுக்க முழுக்க என்னை எடுத்துக்க…
ஒரு மஞ்ச கயித்தில்…
என்னை கட்டி இடுப்பில் முடுஞ்சுக்க…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

பெண் : ஐயாரெட்டு சோறு வடுச்சு…
அயிரமீனு கொழம்பு வச்சு…
வாழமீனு வறுத்து வச்சேன் மாமா…
நீ திண்ணையில திரும்பி படுக்கலாமா…

பெண் : கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…
கொக்கு கொத்துமா…
மீனு சிக்குமா…

BGM


Notes : Ayyarettu Soru Song Lyrics in Tamil. This Song from Iraniyan (1999). Song Lyrics penned by Vairamuthu. ஐயாரெட்டு சோறு வடுச்சு பாடல் வரிகள்.


Scroll to Top