பட பட பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா கிருஷ்ணமூர்த்திஹாரிஸ் ஜெயராஜ்மஜ்னு

Pada Pada Pattampoochi Song Lyrics in Tamil


BGM

பெண் : பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது…
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது…
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள…
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச…

BGM

பெண் : பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது…
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது…
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள…
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச…

BGM

ஆண் : என்ன செஞ்சேன் கேளடி புள்ள…
என்ன செஞ்சேன் கேளடி புள்ள…
கையால் உன்ன தீண்டவும் இல்ல…
கற்பு கோடும் தாண்டவும் இல்ல…

ஆண் : சண்டக்கார மயிலே நானும்…
கெண்டகாலும் பாா்த்ததும் இல்ல…
கும்பக்கரை அருவியில் நீயும்…
கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சி…

ஆண் : சொட்ட சொட்ட கரை வரும் போது…
கிட்ட கிட்ட அருகில வந்து…
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்…

BGM

பெண் : பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது…
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது…
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள…
குழு : நெஞ்சுக்குள்ள…
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச…

BGM

பெண் : கடமுடா கடமுடா குடம் ஒன்னு…
மனசுக்குள் உருளுமே…
பூன வந்து உருட்டவுமில்லை…
காற்று வந்து தொறக்கவும் இல்ல…

பெண் : இந்த சத்தம் ஏன் கேட்குதோ…
வந்த தூக்கம் ஏன் போனதோ…
வந்த தூக்கம் ஏன் போனதோ…

ஆண் : உனது மனசுக்குள்ள பெண்ணே…
நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே…
நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே…
நான் உருண்டு விழுந்து விட்டேன் கண்ணே…

பெண் : காயம் உண்டாச்சோ…
தேகம் புண்ணாச்சோ…

ஆண் : மருந்து போனடி சிட்டுக்குருவியின்…
முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி…

BGM

ஆண் : ஆ… பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது…
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது…
நெஞ்சுக்குள்ள உன் நெஞ்சுக்குள்ள…
என்ன செஞ்சேன் நான் என்ன செஞ்சேன்…

ஆண் : என்ன செஞ்சேன்…
என்ன செஞ்சேன்…
நான் என்ன செஞ்சேன்…

BGM

பெண் : ஓஹோ… சட சட சட சட…
மழை துளி மழை துளி சிதறுது…
மழை கொட்டும் கார்த்திகை மாசம்…
குளிர் காற்று நரம்புக்குள் வீசும்…

பெண் : எந்த வீதம் குளிர் மாற்றுவாய்…
என்ன செய்து வெப்பம் கூட்டுவாய்…
என்ன செய்து வெப்பம் கூட்டுவாய்…

ஆண் : அடுப்பு மூட்டுவதும் இல்லை…
நான் நெருப்பு மூட்டுவதும் இல்லை…
என் மூச்சு மூட்டிவிடும் வெப்பம்…
அந்த தீயில் இருப்பதுவும் இல்லை…

பெண் : ஏக சந்தோசம் ஏக சந்தோசம்…
சுகத்தின் சூத்திரம் சொல்லி தருவான்…
சுடிதார் முன்னேற்ற கழகத்தின் தலைவா…

ஆண் : பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது…
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது…

பெண் : நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள…
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச…

ஆண் : என்ன செஞ்சேன் கேளடி புள்ள…
கையால் உன்ன தீண்டவும் இல்ல…
கற்பு கோடும் தாண்டவும் இல்ல…

ஆண் : சண்டக்கார மயிலே நானும்…
கெண்டகாலும் பாா்த்ததும் இல்ல…
கும்பக்கரை அருவியில் நீயும்…
கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சி…

ஆண் : சொட்ட சொட்ட கரை வரும் போது…
கிட்ட கிட்ட அருகில வந்து…
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்…

BGM


Notes : Pada Pada Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Majunu (2001). Song Lyrics penned by Vairamuthu. பட பட பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


Scroll to Top