பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | இயேசு பாடல்கள் |
Ebenesarae Song Lyrics in Tamil
ஆண் : நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்…
ஓயாமல் நன்றி சொல்வோம்…
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்…
ஓயாமல் நன்றி சொல்வோம்…
ஆண் : ஒரு கரு போல காத்தீரே நன்றி…
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி…
ஒரு கரு போல காத்தீரே நன்றி…
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி…
ஆண் : எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தீரே…
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே…
ஆண் : நன்றி நன்றி நன்றி…
இதயத்தில் சுமந்தீரே நன்றி…
நன்றி நன்றி நன்றி…
கரு போல சுமந்தீரே நன்றி…
—BGM—
ஆண் : ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு…
நன்மையால் நிறைந்துள்ளதே…
ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு…
நன்மையால் நிறைந்துள்ளதே…
ஆண் : ஓரு தீமையும் நினைக்காத நல்ல…
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல…
ஓரு தீமையும் நினைக்காத நல்ல…
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல…
ஆண் : எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தீரே…
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே…
ஆண் : நன்றி நன்றி நன்றி…
இதயத்தில் சுமந்தீரே நன்றி…
நன்றி நன்றி நன்றி…
கரு போல சுமந்தீரே நன்றி…
—BGM—
ஆண் : அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்…
உம் கரம் நல்கியதே…
அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்…
உம் கரம் நல்கியதே…
ஆண் : நீர் நடத்திடும் விதங்களை சொல்ல…
பூரண வார்த்தையே இல்ல…
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல…
பூரண வார்த்தையே இல்ல…
ஆண் : எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தீரே…
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே…
ஆண் : நன்றி நன்றி நன்றி…
இதயத்தில் சுமந்தீரே நன்றி…
நன்றி நன்றி நன்றி…
கரு போல சுமந்தீரே நன்றி…
—BGM—
ஆண் : ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை…
அழைத்தது அதிசயமே…
நான் இதற்கான பாத்திரன் அல்ல…
இது கிருபையே வேறொன்றும் இல்ல…
நான் இதற்கான பாத்திரன் அல்ல…
இது கிருபையே வேறொன்றும் இல்ல…
ஆண் : எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தீரே…
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே…
எபிநேசரே…
—BGM—
Notes : Ebenesarae Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by John Jebaraj. எபிநேசரே பாடல் வரிகள்.