நீயே நிரந்தரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownசுவர்ணலதாஅகிலன்இயேசு பாடல்கள்

Neeye Nirantaram Song Lyrics in Tamil

பெண் : நீயே நிரந்தரம்…
இயேசுவே… என் வாழ்வில்…
நீயே நிரந்தரம்…

BGM

பெண் : அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…
மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்…
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்…
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்…
நான் மாண்ட பின்பும் உம்மில் உயிர்ப்பது நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…
பெண் : நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…

பெண் : அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…
மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்…

BGM

பெண் : தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம்…
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்…
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்…
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…
பெண் : நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…

BGM

பெண் : செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்…
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்…
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்…
அதன் விலையாக எனை நீ…
உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…
அதன் விலையாக எனை நீ…
உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…
பெண் : நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…

பெண் : அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…
மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம்…
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்…
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்…
நான் மாண்ட பின்பும் உம்மில் உயிர்ப்பது நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…
பெண் : நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…
பெண் : நீயே நிரந்தரம்…

குழு : நிரந்தரம்… நிரந்தரம்…
நீயே நிரந்தரம்…

Notes : Neeye Nirantaram Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by Unknown. நீயே நிரந்தரம் பாடல் வரிகள்.

Scroll to Top