டாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & ஆர்.ஜே.பாலாஜிகிரிஷ் கோபாலகிருஷ்ணன்வீட்ல விசேஷம்

Daddy Song Lyrics in Tamil


ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…
திரும்ப வாங்கணும் பால் டப்பா…
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா… ஆ…

BGM

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா…
புதுசா இப்போ ஒரு பாப்பா…
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா…
புதுசா இப்போ ஒரு பாப்பா…
ஈட்டிங் மாங்கா நோ பாப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…

ஆண் : ஊரே சிரிக்கிது அப்பப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…
ஊரே சிரிக்கிது அப்பப்பா…
திரும்ப வாங்கணும் பால் டப்பா…
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா…
பாப்பா பாப்பா பாப்பா பா…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
நீ வாராய் எங்கள் டாடி…
கபில் தேவ் கையில் பேட்டு…
திரும்ப சிக்ஸ்சர் அடிக்கிது…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
நீ வாராய் எங்கள் டாடி…
குட்டு நேம் ஆச்சு மீம்மு…
ரொம்ப ஷேம் ஆகுது…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
வாராய் எங்கள் டாடி…
ஓஹோ… எங்கள் டாடி…
எங்கள் டாடி செம்ம கேடி…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
வாராய் எங்கள் டாடி…
ஓஹோ… எங்கள் டாடி…
எங்கள் டாடி செம்ம கேடி…

BGM

ஆண் : நீ வந்து கடை திறந்த…
அட அவமானம் ரிப்பன் வெட்டுது…
இஎம்ஐ மெத்தடுலதான்…
தினம் இன்சல்ட்ட கட்ட சொல்லுது…

ஆண் : ஒரு மன்த் பாடிக்குள்ள…
கொக்கோம வாசிச்சு கோலம் இது…
டை அடிக்கும் டாடிகுள்ள…
டூயட்டு சாங் செஞ்ச மேஜிக் இது…
டிடிஆர் இப்போ மாட்டுனாரு…

ஆண் : காசிக்கு காசிக்கு…
காசிக்கு வாங்கின டிக்கெட்…
கோவாக்கு யூஸ் ஆச்சு…
பாத்ரூம்மில் பாடிய பாட்டு…
ஊரெல்லாம் ஹிட் ஆச்சு…

ஆண் : சிஸ்டம்தான் மாறுதப்பா…
கஷ்டம்தான் ஏறுதப்பா…
இஷ்டம் போல் லைப் ஒன்னு அடிக்குதப்பா…
தொவைக்குதப்பா வெளுக்குதப்பா…
ஆண் : யப்பா…

ஆண் : ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு…
அது வச்சது உனக்கு ஆப்பு…
மெய்ன்டைன் பன்னால கேப்பு…
இப்போ டைபர் வாங்கணும் மாப்பு…

ஆண் : அட மின்சாரம் கட்டாத…
சம்சாரம் பக்கத்தில்…
ஏன்தான் போனியோ…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
வாராய் எங்கள் டாடி…
ஓஹோ… எங்கள் டாடி…
எங்கள் டாடி செம்ம கேடி…

ஆண் : ஓஹோ… எங்கள் டாடி…
வாராய் எங்கள் டாடி…
ஓஹோ… எங்கள் டாடி…
எங்கள் டாடி செம்ம கேடி…


Notes : Daddy Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. டாடி பாடல் வரிகள்.


Scroll to Top