கல்யாண பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சிந்துரி & விஜய் யேசுதாஸ்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்வீட்ல விசேஷம்

Kalyaana Paattu Song Lyrics in Tamil


BGM

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
அட்டைய பிடிச்சொரு ஒப்பேரி…
கோழி காட்டம் சம்மந்தி…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
அட்டைய பிடிச்சொரு ஒப்பேரி…
கோழி காட்டம் சம்மந்தி…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…

பெண் : கல்யாணம் கல்யாணம்…
கேரள நாட்டில் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
ஆமணக்குட்டன் கலயாணம்…

பெண் : கல்யாணம் கல்யாணம்…
தடபுடலா கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
இது நம்ம வீட்டு கல்யாணம்…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…

குழு : கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…

BGM

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…

ஆண் : கல்யாணம் கல்யாணம் கல்யாணம்…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார் ங்க வீட்டு கல்யாணம்…
அட்டைய பிடிச்சொரு ஒப்பேரி…
கோழி காட்டம் சம்மந்தி…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார் ங்க வீட்டு கல்யாணம்…
அட்டைய பிடிச்சொரு ஒப்பேரி…
கோழி காட்டம் சம்மந்தி…

குழு : சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…
சாரே சாரே சாம்பாரே…
சார்ங்க வீட்டு கல்யாணம்…

குழு : கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…
கல்யாணம் கல்யாணம்…


Notes : Kalyaana Paattu Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. கல்யாண பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top