யோசிச்சி யோசிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஹரிசரண் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்அந்தகன்

Yosichi Yosichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யோசிச்சி யோசிச்சி ஓவரா யோசிச்சி…
எதுக்கு நான் யோசிச்சேனு மறந்தே போய்டுச்சி…
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல…
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல…

ஆண் : இருந்துச்சி இருந்துச்சி பிரச்சன இருந்துச்சி…
கடலா இருந்தது கப் தண்ணி ஆயிடுச்சி…
எதுவுமே அவ்ளோ டெப்த் இல்ல…
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல…

ஆண் : சைஃபரா போனா ரைட் சைட் வந்து…
வேல்யு என்ன காட்டு…
ஜோக்கரா போனா பேட்மேன் கண்ணுல…
வெரல விட்டு ஆட்டு…

ஆண் : உலக உருண்டயில் எக்ஸ்.எல் சைஸ்ஸு…
தூசு மட்டும்தான் நீ…
நீ கிளிச்சது எல்லாம் பெருசுனு நெனச்சா…
லூசு மட்டும்தான் நீ…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…
என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…

BGM

ஆண் : ரெண்டு பேரு போய் காலங்காத்தால…
காலண்டர் பாத்த மொதல்ல…
இன்னிக்கு உனக்கு கெட்ட நாளுன்னு…
எழுதி இருந்தது அதுல…

ஆண் : திரு திரு திருனு சோகத்தில் முழிச்சான்…
செய்வது அறியாதவன்…
பக்கத்தில் நின்னு சிரிச்சுக்குட்டு இருந்தான்…
படிக்க தெரியாதவன்…

ஆண் : ரேகைய நம்பி காலத்த ஓட்டும்…
கலிசட இருக்கும் ஊருக்குள்ள…
கையும் இல்லாம கவலயும் இல்லாம…
கெத்து காட்டுறான் நூறுபுள்ள…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…
என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…

BGM

ஆண் : ஏத்தி விட்டு ஏத்தி விட்டு நொரதள்ளி…
தரயில விழுகுற நொடிமுன்ன நீயே தரயில குந்திக்கோ…

ஆண் : தூக்கம் வந்து உன்ன புடிச்சு…
லிப் டு லிப்பு அடிக்குற வரையில…
உனக்குனு அனுபவம் இல்லனு நொந்துக்கோ… ஓ ஓ ஓ…
நொந்துக்கோ… ஓ ஓ ஓ…

ஆண் : வெற்றி தேவதை வீட்டில் ஏறினா…
மெய்ன்டனன்ஸ்தான் ரொம்ப தொல்லமா…
தோல்வி மட்டும்தான் ஃப்ரண்ட்டு மாதிரி…
கூட சேந்து டீ அடிச்சு நேசி…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…
என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…

ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…
இருப்பது மட்டும் இருக்கட்டும்…
மத்ததெல்லாம் போகட்டும்…

BGM

{ஆண் : என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…
என்னா இப்போ போகட்டும்…
எதுவானாலும் போகட்டும்…} * (4)


Notes : Yosichi Yosichi Song Lyrics in Tamil. This Song from Andhagan (2022). Song Lyrics penned by Vivek. யோசிச்சி யோசிச்சி பாடல் வரிகள்.


Scroll to Top