என் காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்சந்தோஷ் நாராயணன்அந்தகன்

En Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி…
என்னோட நீ இல்லாமலே போடி…
சொல்லாமலே என் ஆசைகள் கோடி…
கண்ணீர் தூளி கண்மீருதே…

ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி…
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி…
உன்னோடு நான் கை கோர்த்தேனே…
நீ வீசிடும் கை பொம்மையா நானே…

ஆண் : என் உயிரே…
என் கனவே…
என் உயிரே…

ஆண் : நான் என்ன செய்வேனோ…
காயங்கள் போகாதே…
யார் வந்து சொன்னாலும்…
என் நெஞ்சு கேக்காதே…

—BGM—

ஆண் : எப்போதுமே உன் மூச்சுனு நின்னே…
நீதானடி நீதானடி சொன்ன…
ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னே…
போதும் என்றே போனாயடி…

ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்…
சந்தோசமா முன்னாடி நீ நின்ன…
என் மேல் விழும் உன் பின்பமே…
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே…

ஆண் : என் கனவே…
என் கதையே…
என் கனவே…

ஆண் : நான் என்ன செய்வேனோ…
காயங்கள் போகாதே…
யார் வந்து சொன்னாலும்…
என் நெஞ்சு கேக்காதே…

ஆண் : கல்லான இதயமா…
கண்டாலே உடையுமா…
நம்ம சேந்து காதலிச்ச…
வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா…

—BGM—

ஆண் : ஆகாய நான் என்ன செய்வேனோ…
விண்மீனும் காயங்கள் போகாதே…
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்…
கைசேரும் என் நெஞ்சு கேக்காதே…

—BGM—


Notes : En Kadhal Song Lyrics in Tamil. This Song from Andhagan (2022). Song Lyrics penned by Vivek. என் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading