| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி & ஏகாதசி | அனிருத் ரவிச்சந்தர் & விஜய் சேதுபதி | சந்தோஷ் நாராயணன் | அந்தகன் |
The Andhagan Anthem Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா…
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு…
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு…
டா க்கா டர் நக்கா…
ஆண் : வானம் மேல ஏணி போட்டு…
சிங்கம் போல சிகரம் ஏறுடா…
நீ ஹாப்பியா இருப்பதொண்ணும் பெரிய மேட்டர் இல்ல…
சொர்கம் வரும் தியேட்டர்ல…
ஆண் : அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது…
புது சரித்திரம் அத படைச்சிடு…
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு…
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு…
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா…
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு…
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு…
டா க்கா டர் நக்கா…
குழு : ஓ மை காடு…
ஆண் : தள்ளு வண்டி கடைங்க பாரு…
பஞ்சம் பசிய போக்கி போகுண்டா தோழா…
தில்லு முள்ளு தேவை இல்ல…
அள்ளும் பகலும் உழைக்கும் ஆளுடா தோழா…
ஆண் : யார் முன்ன நின்னாலும்…
கை கட்ட தேவ இல்ல…
நிமிந்து நில்லு தோழரே…
ஆண் : அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது…
புது சரித்திரம் அத படைச்சிடு…
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு…
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு…
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா…
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு…
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு…
டா க்கா டர் நக்கா…
ஆண் : காலம்தான் உன்னோட தோழன்டா…
அன்னாடம் வாழ்க்கைய நல்லா நீ வாழ பாருடா…
நியாயம்தான் உன்னோட நண்பன்டா…
உன்னோட ஊருதான் உன்பேர சொல்லுன்டா…
ஆண் : நல்லாதான் ஆடியாச்சு எல்லாமும் பாடியாச்சே…
பாதாளம் தாண்டியாச்சே வேறென்ன வேணும்பா…
வானம்தான் கையிலாச்சே துன்பங்கள் ஓடி போச்சே…
எல்லாத்தையும் மச்சி நீ தொவச்சு டாட்டா காட்டுடா…
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா…
டா க்கா டர் நக்கா…
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு…
டா க்கா டர் நக்கா…
ஆண் : ஷோரூம் பொம்ம கூட ஜீன்ஸ் போடுது…
ரோட்டோரம் டிரஸ் கூட இல்லாம பசங்க ஓடுது…
உன்ன போல யாரும் இங்க உண்மையில்லயே…
ஆண் : நா இங்க ராஜா வேணாண்டா தாஜா…
எல்லாரும் சேந்தோம் இருந்தோம் மாஸ் காட்டதான்…
—BGM—
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா…
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு…
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு…
டா க்கா டர் நக்கா…
Notes : The Andhagan Anthem Song Lyrics in Tamil. This Song from Andhagan (2022). Song Lyrics penned by Uma Devi & Ekadasi. தி அந்தகன் அன்தம் பாடல் வரிகள்.


