| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கே.எல். சந்தோஷ் | டேவிட் ஜி | சுரேஷ் மோகன் | அமரன் (2024) |
Unakkaga Idhayam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன் விழியிலே தொலைகிறேன்…
உன் மூச்சிலே வாழ்கிறேன்…
உன் சிரிப்பிலே நனைகிறேன்…
உன் பேச்சிலே கரைகிறேன்…
ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ…
உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ…
ஆண் : உனக்காக இதயம் ஏங்குதே…
உனக்காக எதையும் தாங்குதே…
—BGM—
ஆண் : உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன்…
உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன்…
ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ…
உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ…
—BGM—
ஆண் : உனக்காக இதயம் ஏங்குதே…
உனக்காக எதையும் தாங்குதே…
—BGM—
ஆண் : உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன்…
உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன்…
ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ…
உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ…
—BGM—
ஆண் : உனக்காக இதயம் ஏங்குதே…
உனக்காக எதையும் தாங்குதே…
Notes : Unakkaga Idhayam Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by KL Santhosh. உனக்காக இதயம் பாடல் வரிகள்.
