ஏய் மின்னலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹரிசரண் & ஸ்வேதா மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்அமரன் (2024)

Hey Minnale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய் மின்னலே ஏ மின்னலே…
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…

பெண் : சக்கரே என் சக்கரே…
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…

ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ…
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…

பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ…
சக்கரே சக்கரே சக்கரே…

—BGM—

ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்…
வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம்…

பெண் : கடல் மீதிலே விழும் தூறலாய்…
நாம் தூறலாம் தூரியே தீரலாம்…

ஆண் : இவள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்…
ஒலி போல் சிரிப்பால்…
விரல் விரல் சூடிய நறும்பூவென…
விரலை பிடிப்பாய்…

பெண் : சிறு குடை மீறிய மழை போலவே…
நாள் போகுதே…
பெருவரம் வாங்கிய தவம் போலவே…
வாழ்வானதே…

—BGM—

ஆண் : ஏய் மின்னலே ஏய் மின்னலே…
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…

பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே…
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…

ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ…
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…

பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ…
சக்கரே சக்கரே சக்கரே…

—BGM—


Notes : Hey Minnale Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by Karthik Netha. ஏய் மின்னலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading