| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ராஜா & எஸ். சதீஷ் குமார் | மேகா.ஜி.ஆர், பரணி வேந்தன் & எஸ். சதீஷ் குமார் | எஸ். சதீஷ் குமார் | அமரன் (2024) |
En Nizhalil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் நிழலில் உன் தேடலே…
உன் அருகில் என் காதலே…
என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே…
ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்…
என் பேச்சில் ஒலி ஆகிறாய்…
புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன்…
பெண் : தினம் ஒரு முறை உன்னால் இதயம்…
ஏனென்று சொல்லாமல் சிதையும்…
கனம் கூட கனமாய் நகரும்…
தாங்கி கொண்டு இருக்கேன்…
பெண் : கால போக்கில் வண்ணம் மாற…
காயம்பட்ட இதயம் மீள…
காத்திருந்த காலம் போக…
காதல் மீதம் இருக்கும்…
—BGM—
ஆண் : செடியா செடியா நெஞ்சுலா முள் குத்துற…
உயிர உருவி நீ ஏன் போகுற…
பெண் : நிலையே இல்லாத காதலில் தடுமாறுறேன்…
பழிய என் மேல் நீ ஏன் போடுற…
ஆண் : அடி பெண்ணே இது யார்விட்ட சாபம்…
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும்…
மண்ணே அது உரம் தராம போகும் போகும்…
பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும்…
உறவோ அது நிலை கெட்டு போகும்…
மலரே அது பூக்காமல் போகும் போகும்…
—BGM—
ஆண் : என் நிழலில் உன் தேடலே…
உன் அருகில் என் காதலே…
என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே…
ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்…
என் பேச்சில் ஒலி ஆகிறாய்…
புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன்…
ஆண் : அடி பெண்ணே இது யார்விட்ட சாபம்…
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம்…
மண்ணே அது உரம் தராம போகும் போகும்…
பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும்…
உறவோ அது நிலை கெட்டு போகும்…
மலரே அது பூக்காமல் போகும் போகும்…
Notes : En Nizhalil Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by Raja & S. Sathish Kumar. என் நிழலில் பாடல் வரிகள்.
