| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ராஜா | எபி தீபக் | எஸ்.சதீஷ் குமார் | அமரன் (2024) |
Bujjima Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
—BGM—
ஆண் : உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
ஆண் : உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
ஆண் : ரோஸ்ஸுக்கே என் ஹார்ட்ட ரோஸ்ஸா தருவேன்…
ரிஜெக்சன் பண்ணாலும் ஜாக்கா மாறுவேன்…
ஆண் : என் லவ் ப்ரொபசல்ல நீயும் அக்சப்ட் பண்ணுடி…
நீதான் என் ஓய்ப்ன்னு நான் பிக்ஸ்ஸு பண்ணேன்டி…
ஆண் : புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
ஆண் : உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
ஆண் : உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
—BGM—
ஆண் : நைட்டு தூங்கவிடாமா டிஸ்ட்டர்ப் பண்ற…
கனவுல வந்து தொல்ல பண்ற…
என் காதலுக்கு ஓகே சொல்ல ரொம்ப பண்ணுற…
ஆண் : என்னென்னமோ ட்ரை பண்றேன்…
கிரீன் சிக்னல் கொடுப்பேன் நம்புறேன்…
நாம்ம சேர்ந்து நிலவுக்கு…
டஃப்-பு கொடுக்க பிளான் பண்ணுறேன்…
—BGM—
ஆண் : என் பேபிமா மேல உண்மையா ப்ராமிஸ் பண்ணுவேன்…
பட்டுமா மேல எவ்ளோ லவ்வுன்னு ப்ரூவ் பண்ணுவேன்…
குட்டிமாக்காக டெய்லி நான் வெயிட் பண்ணுவேன்…
புஜ்ஜிமா என்ன பாத்தா…
—BGM—
ஆண் : என் புஜ்ஜிமா என்ன பாத்தா…
உலகத்தையே மறப்பேன்…
என் புஜ்ஜிமா என்ன பாத்தா…
என்னையே மறப்பேன்…
ஆண் : நீதான்டி தான்டி மாமாக்கு தங்கபுள்ள…
குழு : தங்கபுள்ள…
ஆண் : கடல் தாண்டியும் உன்ட்ட வருவேன் காதல் சொல்ல…
குழு : காதல் சொல்ல…
ஆண் : உன் தோளுல சாய்வேன் சாய்வேன் நான் மெல்ல மெல்ல…
குழு : மெல்ல மெல்ல…
ஆண் : நீ தள்ள தள்ள வருவேன் நான் காதல் சொல்ல…
குழு : காதல் சொல்ல…
ஆண் : உன் பார்வையில என்ன நீ மயக்கி போட்டயே…
என் உலகமே நீதான்னு மாத்திபுட்டையே…
ஆண் : நீ எஸ்ஸுன்னு சொன்னா…
அத்தை மாமவ பாக்க வருவேன்…
நீ நோன்னு நின்னா…
வீட்டுக்கு உன்ன தூக்கிட்டு போவேன்…
வெளக்கேத்த தூக்கிட்டு போவேன்…
ஆண் : ஹே புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
புஜ்ஜிமா புஜ்ஜிமா ஐ லவ் யூ புஜ்ஜிமா…
ஆண் : உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
ஆண் : உன் பேர்ரா வர நான் ரெடி…
ஓகேன்னு தலையாட்டடி…
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி…
Notes : Bujjima Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by Raja. புஜ்ஜிமா புஜ்ஜிமா பாடல் வரிகள்.
