யாதுமாகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & கவிதா கிருஷ்ணமூர்த்திதினாசீடன்

Yadumaghiye Song Lyrics in Tamil


குழு : ஜகன ஜகன நன தகிட தகிட தக்க…
ஜகன ஜகன நன தகிட தகிட தக்க…
ஜகன ஜகன நன தகிட தகிட தக்க…

{ குழு : ஜகன ஜகன நன ஜகன ஜகன நன…
ஜகன ஜகன நன ஜகன ஜகன நன…
ஜகன ஜகன நன ஜகன ஜகன நன… } * (2)

BGM

ஆண் : யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…
ஓ… யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கல்லோடு வரும் காதல் மாறும் பக்தியாய்…
கண்ணோடு வரும் காதல் வாழும் சக்தியாய்…

ஆண் : அறிவாய் மனமே அறிந்தால் நலமே…
சகசச னிசனினி பனிபப மபமம…
கமகக சகசச க ம ப னி…
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே…

ஆண் : ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…

BGM

பெண் : ச னி ச னி த ம…
ப ரி ச க ரி ச னி ச னி த…
ம ப ச னி ச னி த ம ப ரி…
ச க ரி ச னி ச னி த ம ப…

ஆண் : தரிகிட ததக்கு தா ததக்கு தா…
ததக்கு தா தரிகிட ததா…

BGM

ஆண் : நாதம் வந்தது வெளியிடம்…
வேதம் வந்தது ஒளியிடம்…
நாவும் வந்தது மொழியிடம்…
யாவும் வந்தது அவனிடம்…

பெண் : என் மனமெங்கும் மலர்ச்சோலை அவன் தந்தது…
இலையுதிர்காலம் அதில் இங்கு ஏன் வந்தது…

ஆண் : எதிலும் எதிலும் ஒரு நன்மை இருக்குமென…
எடுத்து கொள்க என் அன்னமே…
நினைக்க நினைக்க அது நடக்கும் நடக்குமென…
நம்பும் உள்ளம் வெறும் முன்னமே…

ஆண் : அறிவாய் மனமே அறிந்தால் நலமே…
சகசச னிசனினி பனிபப மபமம…
கமகக சகசச க ம ப னி…
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே…

ஆண் : தாம் தகிட தாம் தகிட தாம்…
தகிட தாம் தகிட தகிட…

ஆண் : ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே…

ஆண் : தோம் தகிட தக்க தோம் தகிட தக்க…
தோம் தகிட தக்க தோம் தகிட தக்க…

ஆண் : தோம் தக கிட்ட தா கிட்ட தோம் தா கிட்ட…
தக்க கிட்ட தக்க கிட்ட தோம் கிட்ட…

ஆண் : தோம் தகிட தக்க தோம் தகிட தக்க…
தோம் தகிட தக்க தோம் தகிட தக்க…

BGM

ஆண் : நாளும் இனியும்தான் என செய்யும்…
கொடுங் கோலும் பூட்டுமே என் செய்யும்…
நம்பி ஓடி வா நடந்திடும்…
இனி உந்தன் வேதனை கடந்திடும்…

பெண் : என் நினைவோடும் கனவோடும் அவன் சிந்தனை…
என்ன இருந்தாலும் எனக்கின்று நிதம் நிந்தனை…

ஆண் : உனது உனது மனம் உணரும் உணரும் விதம்…
நிகழும் நிகழும் இது சத்தியம்…

ஆண் : உருக உருக உள்ளம் வருக வருக…
உடல் உதவ ஆதவன் தத்துவம்…

ஆண் : அறிவாய் மனமே அறிந்தால் நலமே…
சகசச னிசனினி பனிபப மபமம…
கமகக சகசச க ம ப னி…
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே…

ஆண் : தாம் தகிட தாம் தகிட தாம்…
தகிட தாம் தகிட தகிட…

{ ஆண் : ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே…
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே… } * (2)

BGM


Notes : Yadumaghiye Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Pa. Vijay. யாதுமாகியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading