ஒரு நாள் மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராதினாசீடன்

Oru Naal Mattum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…

BGM

பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மறு நாள் அந்த செடியில்…
அந்த மலர் வாடிய பொழுதில்…
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்…

பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…

BGM

பெண் : கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய்…
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்…
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்…
நான் சரியா இல்லை தவறா…
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா…

பெண் : ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே…
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே…

பெண் : உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில்…
மனம் இறங்கி அருள் வழங்கி…
உன் காலில் படிகளாக பிறக்கும் வரம் தா…

பெண் : முருகா என் சலனம் சலனம்…
தீர்க்க வேண்டும் முருகா…
இந்த ஜனனம் ஜனனம்…
போதும் போதும் முருகா…

பெண் : உன் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் சரணம்…
சரணம் சரணம் சரணம் முருகா…


Notes : Oru Naal Mattum Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Pa. Vijay. ஒரு நாள் மட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading