| பாடலாசிரியர்(கள்) | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அபிஜித் ஞரோலி & அருண் பிரபாகர் | அபிஜித் ஞரோலி & ஸ்வேதா சுகதன் | விஷால் சுரேஷ் | ஆல்பம் சாங்ஸ் |
Kadalora Kavidhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : போகதே கடலோடு நீயும் சேர…
கண்கள் தாண்டி இரவோடு கைகள் கோர்க்க…
—BGM—
ஆண் : போகதே கடலோடு நீயும் சேர…
கண்கள் தாண்டி இரவோடு கைகள் கோர்க்க…
ஆண் : பளிங்கு தாங்கும் உனது பாதம்…
பதிய வேண்டும் பறந்து நாளும்…
மௌனமாகும் நொடிகள் யாவும்…
கவிதாயகும் சுகங்கள் தேடும்…
ஆண் : வலிகளின் விழிம்பு இதுவடி…
சிறகுகளும் உயரும் விண்ணில் மிதக்கும்…
உலவிடும் கனவுகளின் மொழி…
கைகள் பிடித்து உயர உயர் உயர…
{ ஆண் : முழுமதியும் நீ அதன் குளிரும் நீ…
கடல் தாங்குமோ இந்த அழகியை…
ஆழிசையும் நீ நான்கு திசையும் நீ…
உனை தாங்குவேன் எந்தன் அரசியே… } * (2)
—BGM—
பெண் : ஈ தீரம் தோளோரம் நீயும்…
நீலம் ஈரன் சுகம்…
ஆ தாரம் நிலாவின் நீல சாயம்…
வீசும் ஸ்நேஹம் சுகம்…
பெண் : விங்கும் கடலாழம் நெஞ்சின் பாரம்…
பூந்தூவல் போல் நின் கவில் தீரம்…
பெண் : ஆலோலம் நீ நேரம் அலையோரம்…
ஆவோலம் நீ தீரம் தீரோளம்…
ஆலோலம் நீ நேரம் அலையோரம்…
ஆவோலம் நீ தீரம் தீரோளம்…
பெண் : திங்கள் கினாவில் நாம் கூடோன்னு கூட்டாம்…
தூரே பரண்நீடாம் ரத்தோனியாய்…
திங்கள் கினாவில் நாம் கூடோன்னு கூட்டாம்…
தூரே பரண்நீடாம் ரத்தோனியாய்…
Notes : Kadalora Kavidhai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Arun Prabhakar & Abhijith Njaroli. கடலோர கவிதை பாடல் வரிகள்.


