| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி | கமல்ஹாசன் | கோவிந்த் வசந்தா | மெய்யழகன் |
Yaaro Ivan Yaaro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம்…
யார்தான் இவனோ…
—BGM—
ஆண் : பாசம் உயிர் பாசம் தரும்…
யார்தான் இவனோ…
ஆண் : ஈரம் வீசும் பெரும் தூய அன்ப தொளச்சென்…
வேண்டும் வேண்டும் என்று தேடும் உறவ பிரிஞ்சேன்…
—BGM—
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம்…
யார்தான் இவனோ…
ஆண் : எதிர் பாராமலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ…
—BGM—
ஆண் : சாபமே வரமாக…
சுழலும் இந்த வாழ்கை என்னை துரத்த…
தோளை என் கால்கள்தான்…
இன்று மெய்யோடு வீழுது…
ஆண் : தேங்கிய நீரின் மேல்…
நீ தூவும் பெரும் கருணை போதும்…
பாவி என் நெஞ்சமே…
என்னை தீ மூடுதே…
ஆண் : மழைநீரில் கரந்தே போவதில்லை…
மழை என்றும் மழைதானே…
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை…
வானம் என்றுமே…
ஆண் : பொய்யாகி தோற்று போகின்றேன்…
மெய்யான உன் முன்னே…
ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன்…
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம்…
யார்தான் இவனோ…
எதிர் பாராமலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ…
ஆண் : யாரோ இவன் யாரோ சொந்தம்…
யார்தான் இவனோ…
எதிர் பாராமலை ஈனும் தாய் பாசம் இவன் யாரோ…
Notes : Yaaro Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Meiyazhagan (2024). Song Lyrics penned by Uma Devi. யாரோ இவன் பாடல் வரிகள்.
