டெல்டா கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாவி.எம். மகாலிங்கம், செந்தில் கணேஷ் & கோவிந்த் வசந்தாகோவிந்த் வசந்தாமெய்யழகன்

Delta Kalyanam Song Lyrics in Tamil


—BGM—

குழு : தாயாகிமாரே வாருமே கல்யாண நாளே…
பங்காளிமாரே கூறுமே அருளே…
இந்தாட்டி பந்தி வைக்க திருநாளும் வந்தாச்சே…
அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே…

குழு : வாயார ஒண்ணு கூடி சனம் வாழ்த்த வந்தாரே…
வந்தாரே நல்லோரே…
அடி தலைவாழ எல மேல பரிமாறும் மனம் போல…
வயிரார பசியாரும் நன்னாளுதான்…

குழு : ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ…
தமிழ் நாட்டு சிறப்பல்லோ…
தலையாய குணமல்லோ வாழ்த்துமே வாழ…

குழு : தேங்காய் போளி கொண்டா…
தெரட்டி பால கொண்டா…
சுழியன் செய்யான் கொண்டா…

குழு : தவள அட தோசையும்…
மெலகு மண கொழம்பையும்…
பெனஞ்சி அடிடா செம்பா…

—BGM—

ஆண் : தாலி ஏரி பூவா நின்னாளே…
ஆத்தி மாப்பிள்ளை அறம் போல் அவன் வாழ்வானே…

குழு : கரம் ஆட வாழை ஆடவே…
சோத்து மேல குமி குமிச்சிடு…
வியத்து கொட்டி பசியாருமே ஆ ஊரே…

குழு : நரம்போடு தமிழ் போலவே…
சொந்த பந்தம் கூடி வாழ்ந்து இருந்துட…
திரலாக ஓரவோடு சிரித்திடும் நாளை…
இனிக்கும் வாழ்நாளே…

குழு : சொந்த கல்யாணம்தான்…
பந்த கல்யாணம்தான்…
நம்ம கல்யாணம்தான்…

குழு : டெல்டா கல்யாணம்தான்…
டெல்டா கல்யாணம்தான்…
டெல்டா கல்யாணம்தான்…

குழு : சொந்த கல்யாணம்தான்…
பந்த கல்யாணம்தான்…
நம்ம கல்யாணம்தான்…

குழு : டெல்டா கல்யாணம்தான்…
டெல்டா கல்யாணம்தான்…
டெல்டா கல்யாணம்தான்…


Notes : Delta Kalyanam Song Lyrics in Tamil. This Song from Meiyazhagan (2024). Song Lyrics penned by Karthik Netha. டெல்டா கல்யாணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading