டாக்ஸிக் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜ் அருண்ராஜ் & அர்ச்சனாஅருண்ராஜ் ஆல்பம் சாங்ஸ்

Toxic Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரொம்ப நாளா பைத்தியமா நான் திரிஞ்சேன்…
உன் பின்னால நான் அலஞ்சேன்…
இந்த லவ்குள்ள நானும் தொலஞ்சேன்…

ஆண் : அதனால இப்போ உன்ன நெனச்சு…
இங்க நிக்கிற நேரம்…
தள்ளி போக முடியலையே…

ஆண் : அடியே நீ…
என்ன ப்ளாக் பண்ணி ப்ளாக் பண்ணி…
அன்ப்ளாக் பண்ணுரியே…
ரொம்ப டென்ஷன ஏத்துரியே…

ஆண் : இருந்தாலும் உன் அப்செஷன்னால…
நீ கன்ஃப்யூஷன்ஆகுறியே…
அடிக்ட்டாக நான் ஆனேனே…

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் வேணாம்…
என்ன பண்ணுவேன் நான்…
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்…

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் போனா…
வாழ்கை ஆகும் கிளீனா…
தெரிஞ்சுகிட்டேன் நான் ஏன் உன்ன காதலிக்குறேன்…

—BGM—

பெண் : உன்னாக என்ன மாத்தி ரொம்ப மாறி போனேன்…
இன்னைக்கு கிறிஞ்சான பொண்ணா மாறி நான் நிக்குறேன்…

பெண் : கேஸ் லைட்டிங் இரிடேட்டிங்…
இதுதானா இப்போ டேட்டிங்…
ப்ரியா நான் இருந்தேன்…
இப்போ நான் ஜெயிலுல…

பெண் : உன்னால என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம்…
விட்டுட்டு தூரமா போனங்களே…
என் கண்ட்ரோல்ல லைஃப் இல்லேயே…

ஆண் : இருந்தாலும் உன் அப்செஷன்னால…
நீ கன்ஃப்யூஷன்ஆகுறியே…
ஒரு சொலுஷன் இல்லையே…

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் வேணாம்…
என்ன பண்ணுவேன் நான்…
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்…

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் போனா…
வாழ்கை ஆகும் கிளீனா…
தெரிஞ்சுகிட்டேன் நான் ஏன் உன்ன காதலிக்குறேன்…

—BGM—

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் வேணாம்…
என்ன பண்ணுவேன் நான்…
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்…

ஆண் : இந்த டாக்ஸிக் காதல் போனா…
வாழ்கை ஆகும் கிளீனா…
தெரிஞ்சுகிட்டேன் நான் ஏன் உன்ன காதலிக்குறேன்…

—BGM—


Notes : Toxic Kadhal Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Arun Raj. டாக்ஸிக் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading