கம கம சமையல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அந்தோனி தாசன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்சர்வர் சுந்தரம் (2017)

Gama Gama Samayal Song Lyrics in Tamil


BGM

ஆண் : எட்டு ஊரு எச்சில் ஊரும்…
லிஸ்ட் இருக்கு கையில…
எங்க ருசிய அடிச்சிக்க…
சாப்பாடு எவனும் செய்யல…

ஆண் : எட்டு ஊரு எச்சில் ஊரும்…
லிஸ்ட் இருக்கு கையில…
எங்க ருசிய அடிச்சிக்க…
சாப்பாடு எவனும் செய்யல…

ஆண் : தஞ்சாவூரு தவள வட…
ஸ்ரீரங்கம் புளிசோறு கொண்டா…
மதுரப்பக்கம் கரி தோச…
ஜிகா்தண்டா நிகரு உண்டா…

ஆண் : கும்ப கோணம் டிகிரி காப்பி…
காஞ்சிபுரம் இட்லி…
நெல்லை அல்வா ஊட்டி வறிக்கி…
தில்லை கத்திரி சட்னி…

ஆண் : நாஞ்சில் நாட்டு மீன் கரி…
சென்னை பட்டிண வட கரி…
மக்ரூன்க்கு தூத்துக்குடி…
மணப்பாற முறுக்குடி…

ஆண் : கோயம்புத்தூர் தேங்கா பன்னு…
கோவில்பட்டி பர்ப்பி தின்னு…

ஆண் : ஒவ்வொரு இடம் ஒவ்வொரு வாசம்…
மூக்கு வாயி மனக்கட்டும்…
ஒத்த நாளில் தொப்ப வந்து…
சட்ட பட்டன் வெடிக்கட்டும்…

{ ஆண் : கம கம கம கம…
கம கம சமையல்…
வெட்டு வெட்டு கட்டு கட்டு…
இது நம்ம படையல்… } * (2)

{ ஆண் : கம கம கம கம கம…
கம கரி சமையல்…
கம கம கம கம கம…
கம கரி சமையல்… } * (2)

BGM

ஆண் : காரக்குடி குழம்புக்கு போடுறியா மசாலா…
யாருக்கிட்ட பொங்குற நீ எங்களுக்கே சவாலா…

ஆண் : காரக்குடி மசாலா…
எங்களுக்கே சவாலா…
எங்களுக்கே சவாலா…
எங்களுக்கே சவாலா…

ஆண் : கம கம ஹ்ம்ம்கும்…
கம கம ஹ்ம்ம்கும்…
கம கம ஹ்ம்ம்கும்…
கம கம ஹ்ம்ம்கும்…

ஆண் : ஊத்துக்குளி வெண்ண…
தூத்துக்குடி உப்பு…
சிதம்பரம் லாப்பா…
கொட்டிக்கிட்டு போப்பா…

ஆண் : நீலகிரி குருமா…
எடுத்து உள்ள வுடும்மா…
இந்த டேஸ்ட்டு உங்க ஸ்டாரு…
ஹோட்டல்ல வருமா…

ஆண் : திண்டுக்கல் பிரியாணி…
மதுர மண்ணு ஐரமீனு…
கொழம்பு வச்ச வாசனதான்…
கொக்கிப் போட்டு இழுக்குது…

ஆண் : ஹேய் கொத்துப்போட்ட பரோட்டா…
பிச்சிப்போட்ட கோழி வச்சா…
செத்து போன நாக்கு கூட…
டக்குன்னுதான் முழிக்குது…

ஆண் : அமிர்தத்த தள்ளி வைய்…
அடுத்த ரௌண்டு நீ போடு…
இந்த ரௌண்டு கலக்கட்டுது…
எங்கத்தமிழ் சாப்பாடு…

{ ஆண் : கம கம கம கம…
கம கம சமையல்…
வெட்டு வெட்டு கட்டு கட்டு…
இது நம்ம படையல்… } * (8)

{ ஆண் : கம கம கம கம கம…
கம கரி சமையல்…
கம கம கம கம கம…
கம கரி சமையல்… } * (4)

ஆண் : கம கம கம சமையல்…


Notes : Gama Gama Samayal Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Vivek. கம கம சமையல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading