என் ஆளுக்கு பர்த்டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் ராஜன்கார்த்திக் ராஜன் & சாஹிதி சாகந்தியுவராஜ் சந்திரன்சரிகம தமிழ்

En Aalukku Birthday Song Lyrics in Tamil


ஆண் : ஹாப்பி பர்த்டே…
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி…
ஆண் : ஹாப்பி பர்த்டே…
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி…

ஆண் : ஹாப்பி பர்த்டே…
குழு : லெட்ஸ் பீ நாட்டி…
ஆண் : ஹாப்பி பர்த்டே…
குழு : புள் நைட் பார்ட்டி…

BGM

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு…
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி…
ஆண் : என் ஒண்டர் வுமனுக்கு…
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் பர்த்டே பேபிக்கு…
குழு : லெட்ஸ் பீ நாட்டி…
ஆண் : என் செல்லகுட்டிக்கு…
குழு : புள் நைட் பார்ட்டி…

{ ஆண் : அடியோ மல்லிகா…
கடிச்சி பாத்தா நெல்லிக்கா…
குந்தவையும் நந்தினியும்…
உன் முன்னாடி சில்லிகா… } * (2)

ஆண் : ஏ கன்னங்குழியே…
என்ன புதைக்க பாக்குறியே… ஏ ஏ ஏ…
உன்ன கட்டி புடிச்சிக்குனு…
நீ வா நீ வா நீ வா வா வா…

{ ஆண் : பர்த்டே பர்த்டே…
என் ஆளுக்கு பர்த்டே…
அவ இன்னிக்கி பொறந்துட்டா…
எல்லாம் ஓத்துடே… } * (2)

BGM

{ ஆண் : பர்த்டே பர்த்டே…
என் ஆளுக்கு பர்த்டே…
அவ இன்னிக்கி பொறந்துட்டா…
எல்லாம் ஓத்துடே… } * (2)

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு…
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி…
ஆண் : என் ஒண்டர் வுமனுக்கு…
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி…

ஆண் : என் பர்த்டே பேபிக்கு…
குழு : லெட்ஸ் பீ நாட்டி…
ஆண் : என் செல்லகுட்டிக்கு…
குழு : புள் நைட் பார்ட்டி…

BGM

ஆண் : தேவையான கிப்ட்ட காட்டி ஒளிஞ்சுக்கினியே…
பில்லு கட்டி வாங்குனதும் சிரிச்சுக்கினியே…
பர்த்டே கொண்டாடுறான் இ.எம்.ஐ.ல…
கட்டி புடுச்சி முத்தா கொடுத்தா பரப்பேன் ஏறுல…

பெண் : அட ராசா நீ ரோசா பூ…
காதில் வைக்காதே…
குழு : பலே பலே பலே பலே…
பலே பலே பலே பலே…

ஆண் : உன் க்யூட்டான ஸ்மைல காட்டி…
மயக்க கூடாது…
குழு : பலே பலே பலே பலே…
பலே பலே பலே பலே…

பெண் : மச்சானே மச்சானே…
ஆண் : கண்ணா மூடி சிரிச்சாளே…

BGM

பெண் : சாச்சானே சாச்சானே…
ஆண் : கிட்ட போனா மொறச்சாளே…

BGM

{ ஆண் : அடியோ மல்லிகா…
கடிச்சி பாத்தா நெல்லிக்கா…
குந்தவையும் நந்தினியும்…
உன் முன்னாடி சில்லிகா… } * (2)

ஆண் : ஏ கன்னங்குழியே…
என்ன புதைக்க பாக்குறியே… ஏ ஏ ஏ…
உன்ன கட்டி புடிச்சிக்குனு…
நீ வா நீ வா நீ வா வா வா…

{ ஆண் : பர்த்டே பர்த்டே…
என் ஆளுக்கு பர்த்டே…
அவ இன்னிக்கி பொறந்துட்டா…
எல்லாம் ஓத்துடே… } * (4)

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு…
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி…
ஆண் : என் ஒண்டர் வுமனுக்கு…
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி…

ஆண் : என் பர்த்டே பேபிக்கு…
குழு : லெட்ஸ் பீ நாட்டி…
ஆண் : என் செல்லகுட்டிக்கு…
குழு : புள் நைட் பார்ட்டி…


Notes : En Aalukku Birthday Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Karthik Rajan. என் ஆளுக்கு பர்த்டே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading