நான் யார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்ஆர்.கே.ஹரி பிரசாத் ரமணிஜென் மார்ட்டின்Bloody Beggar

Naan Yaar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரைக் கொன்றுதான்…
தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைக்காரன் நீ…

ஆண் : அடுக்கு மாடி மேல மாடி கட்டத்தான்…
கரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ…

ஆண் : இங்க எப்போ நல்லவன் எப்போ கெட்டவன்…
பதில் காந்தி நோட்டு சொல்லும் யாரு உத்தமன்…

ஆண் : ஒரு கோடி பொய்களின் நடுவே உண்மையா…
அந்த கூட்டத்திலே நானும் உள்ளேன் யாரையா…

ஆண் : நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா…
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா…

ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரைக் கொன்றுதான்…

—BGM—

ஆண் : தலைவர்கள் நூறு தேவைக்கு யாரு…
நிலைமையில் நாடு இருந்தால் எங்கு விளங்கும் ஊரு…

ஆண் : திருடர்கள் எல்லாம் கௌரவ வேடம்…
ஆகையில் நேர்மை நியாயம் தேவையற்ற பாடம்…

ஆண் : இதுவே உலக நீதி உலக நீதி…
யார் சொன்னது…
தலையை ஆட்டி வந்து வெட்டி வாங்கி நின்ற…
ஆடு சொன்னது…

ஆண் : நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா…
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா…

ஆண் : பசிக்கு உயிருக்காக உயிரைக் கொன்றுதான்…
தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைக்காரன் நீ…

ஆண் : அடுக்கு மாடி மேல மாடி கட்டத்தான்…
கரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ…

—BGM—


Notes : Naan Yaar Song Lyrics in Tamil. This Song from Bloody Beggar (2024). Song Lyrics penned by Vishnu Edavan. நான் யார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading