அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரகாஷ் பிரான்சிஸ்மெர்வின் சாலமன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்ஹிட்லர்

Adiyaathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியாத்தி… ஓஓஓ…

—BGM—

ஆண் : கருவேலங்காட்டுக்குள்ள காணாம போனேன்…
கண்ணம்மா உன்ன பாக்க கால் நோக நின்னேன்…

ஆண் : கள்ள சிறுக்கி என்ன உசுரோட கொன்ன…
பொட்ட புழுதி காட்டில் பொடியேன் நான் தொலைஞ்சேன்…

ஆண் : ஒரே ஒரு வார்த்த சொன்னா உசுர நான் தருவேன்…
ஓர கண்ணில் பார்த்தால் போதும் உறவா நான் வருவேன்…

ஆண் : பொட்டபுள்ள பாதம் சுட்டாக்க…
நிழலா நான் இருப்பேன்…
அடியே நீ என்ன விட்டாக்கா…
உசுர விடுவேன்…

—BGM—

ஆண் : உன் மருதாணி பார்வையால செவந்து போனேனே…
உன்ன மனசாற நினைக்கையில மயங்கி போனேனே…
இந்த களவாணி என்ன நீயும் கடத்திவிட்டாயே…
ஒரு கடிவாளம் போட்டு நெஞ்ச கவுத்துவிட்டாயே…

ஆண் : அடியாத்தி… ஓஓஓ…

—BGM—

ஆண் : அடியாத்தி நான் அடங்காத காள…
என்ன சாச்சு நீ முழுங்காத ஆள…

ஆண் : உசுரா நெனச்சேன் உன்ன…
எங்க போன புள்ள…
மெதுவா சிரிச்சாலே போதும் புள்ள…
என் உயிரே…

ஆண் : ஒரே ஒரு வார்த்த சொன்னா…
உசுர நான் தருவேன்…
ஓர கண்ணில் பார்த்தால் போதும்…
உறவா நான் வருவேன்…

ஆண் : பொட்டபுள்ள பாதம் சுட்டாக்க…
நிழலா நான் இருப்பேன்…
அடியே நீ என்ன விட்டாக்கா…
உசுர விடுவேன்…

ஆண் : ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதும்…
உறவா நான் வருவேன்…
உசுரையும் தருவேன்…

ஆண் : ஓர கண்ணில் பார்வை பார்த்தால் போதும்…
நிழலா நான் இருப்பேன்…
உசுரையும் தருவேன்…


Notes : Adiyaathi Song Lyrics in Tamil. This Song from Hitler (2024). Song Lyrics penned by Prakash Francis. அடியாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading