என்ஜோட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்ஆதித்யா ஆர் கே & மானசி ஜி கண்ணன்தரன் குமார்சரிகம தமிழ்

Enjotti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்தே காத்தே தொடவா… ஓஓ…
நேத்தே நினப்ப தரவா… ஓஓ…

பெண் : பறந்தும் சிரிச்சாசோம்…
அழகாய் தினமும் விரிப்போம்…
சிறகை…

ஆண் : என்ஜோட்டி என்ஜோட்டி…
ஏராளம் நம்ம கச்சேரி…
என்ஜோட்டி என்ஜோட்டி…
அடி சத்தியமா ஒரு பம்பரமா வா…
கூத்து கட்டலாம்…

ஆண் & பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி…
நிக்காது நம்ம காத்தாடி…

பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி…

பெண் : பத்திரமா நாம கச்சிதமா வா…
ஊர சுத்தலாம்…

—BGM—

ஆண் : காவிரி கரையென தெரிஞ்சத…
ஆத்தோடு குறுக்கிட்டதான்…
நீ கேட்டா சொல்லும்…

ஆண் : தூங்காம அரட்ட அடிச்ச…
கடிகாரம் காதில் சொல்லும்…

ஆண் : நீ போட்டு போட்டு தான…
செஞ்ச சேட்டை எல்லாம்…
சொல்ல முடியாதே…
அய்யோ மறக்காதே…

பெண் : ஆசபட்டு செஞ்ச…
ஆனா பாரு எல்லாம்…
இப்ப நெனச்சாலும்…
நெஞ்சு சிரிக்குதே…

ஆண் : என்ஜோட்டி என்ஜோட்டி…
ஏராளம் நம்ம கச்சேரி…
என்ஜோட்டி என்ஜோட்டி…
அடி சத்தியமா ஒரு பம்பரமா வா…
கூத்து கட்டலாம்…

—BGM—

பெண் : மாப்பிள்ள பாத்தாச்சி…
தந்தானே நானே நானா…
அய்யய்யோ முடியாது…
நாங்க ஃப்ரெண்ட்சு…

ஆண் : ஃப்ரெண்ட்ச கை பிடுச்சா…
சண்டதான் இருக்காது…
சண்டதான் வந்தாலும்…
பாசம் தான் குறையாது…

ஆண் : விட்டுக் கொடுக்கவே…
யாருக்கும் மனசு இருக்காது…
மொத்தமா கொடுப்பது…
ஃப்ரெண்ட்சவிட்டா வேறு யாரு…

பெண் : ஃப்ரெண்ட கட்டிக்கத்தான்…
யாருக்குமே கொடுத்து வைக்காது…
இது மாரி ஜான்சு…
இனிமே அமையாது…

ஆண் & பெண் : அப்பா அம்மா கேரு…
லைஃப் லாங் கூட வராது…
ஃப்ரெண்ட கைய புடிச்சா…
அந்த குற தெரியாது…

ஆண் : என்ஜோட்டி என்ஜோட்டி…
ஏராளம் நம்ம கச்சேரி…

பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி
அஹஹோ… அஹஹோ…

ஆண் & பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி…
நிக்காது நம்ம காத்தாடி…
என்ஜோட்டி என்ஜோட்டி…

பெண் : பத்திரமா நாம கச்சிதமா வா…
ஊர சுத்தலாம்…

ஆண் & பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி…

பெண் : நிக்காது நம்ம காத்தாடி…

ஆண் & பெண் : என்ஜோட்டி என்ஜோட்டி…

—BGM—


Notes : Enjotti Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2023). Song Lyrics penned by Ku.Karthik. என்ஜோட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading