காத்திருந்த பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ஜிசந்தோஷ் ஹரிஹரன்ஜூபின்பழைய வண்ணாரப்பேட்டை

Kaathirundha Ponnu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதானா…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

ஆண் : காலு ரெண்டும் துடிக்குதடி…
கண்ணு ரெண்டும் அலையுதடி…
மோகம் எட்டிப் பாக்குதடி…
என்ன வேகமா தாக்குதடி…

ஆண் : இது என்ன புது நோயா…
தாக்குதே என்ன தீயா…
மோகம் எட்டி பாக்குதடி…
வேகமா தாக்குதடி…

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதான்…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

—BGM—

ஆண் : அவ நெஞ்சுக்குள்ள மூடி வச்ச…
விஷயம் தெரியுது…
என் நெஞ்சுக்குழி அதுக்குதான்…
ஏங்கி தவிக்குது…

ஆண் : அட அவள நெனச்சுதான்…
நாளும் தொடங்குது…
அந்த பொண்ண நெனச்சுதான்…
நாளும் முடியுது…

—BGM—

ஆண் : அவ சைலண்ட் என்னதான்…
வையலன்ட் ஆக்குது…
என் மோக முள்ளெல்லாம்…
மொக்கை ஆகுது…

ஆண் : இது காதலாகுமா…
கழண்டு ஓடுமா…
இந்த நட்பு நிலைக்குமா…
காதல் முளைக்குமா…

ஆண் : அய்யய்யயோ அய்யய்யயோ…
காதலடி வலிக்குதடி…
நெஞ்சு திக்கு திக்கு துடிக்குதடி…
இது காதலுன்னு சொல்லிவிடடி…

ஆண் : இது என்ன புது நோயா…
தாக்குதே என்ன தீயா…
காதல் எட்டி பாக்குதடி…
வேகமா தாக்குதடி…

ஆண் : நான் காத்திருந்த பொண்ணு…
அது நீதானா…
என்ன இழுத்துப்போட்டு அடிக்கும்…
பொண்ணு நீதானா…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள துடிக்கும்…
மீன் நீதான்…
உன் உதடுகள் இனிக்கும்…
தேன் பூதானா…

—BGM—


Notes : Kaathirundha Ponnu Song Lyrics in Tamil. This Song from Pazhaya Vannarapettai (2016). Song Lyrics penned by Mohan.G. காத்திருந்த பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading