உனக்காக பொறந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபல்ராம், சந்தியா, எஸ்.பி.பி. சரண், & அனு ஆனந்த்ஜஸ்டின் பிரபாகரன்பண்ணையாரும் பத்மினியும்

Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

ஆண் : எனக்காக பொறந்தாயே எனதழகி…
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி…

BGM

பெண் : ஒருவாட்டி என உரசாட்டி உன்ன…
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்…
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கருவாட்டு பான…
கெடச்சாக்க பூன…
விடுமா சொல்லடி சுந்தரி…
நெத்திலி வத்தலு வீசுற வாடையில…

பெண் : பூவாட்டம் உட்காந்து…
மாவாட்டும் நேரம்தான்…
உன் கைய நீட்டாத…
முந்தானை ஓரம்தான்…

ஆண் : பூவாடை தூக்காத…
பூபாளம் தாக்காத…

ஆண் : நீ முத்தி போன கத்திரியா…
புத்தம்புது பிஞ்சி…

பெண் : நான் முந்தாநாளு ஆளானதா…
என்னுது உன் நெஞ்சு…

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…

ஆண் & பெண் : பிரியாம இருப்பேனே…
பகல் இரவா…

ஆண் & பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

BGM


Notes : Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil. This Song from Pannaiyaarum Padminiyum (2014). Song Lyrics penned by Vaali. உனக்காக பொறந்தேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading