டேஞ்சர் குயின்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஹரி பிரகாஷ், ஷங்கர் & மெட்ராஸ் மீரான்ஜி.வி. பிரகாஷ் குமார் & நித்யாஸ்ரீ வெங்கடரமணன்R2 ப்ரோஸ்சரிகம தமிழ்

Danger Queen Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ டேஞ்சர் குயினுமா…
ஃபாரின்னு ஒயினுமா…
ஓகேன்னு சொன்னா மை காட்டுல ரெயினுமா…

ஆண் : யாரு இந்த கேமியோ…
கேட்க்குறான் ரோமியோ…
உன்ன நான் கட்டிக்கிட்டா உங்க அம்மா மாமியோ…

ஆண் : கூட இருந்ததெல்லாம் எப்பவோ கமிட்டடு…
ஊம அங்களோட டார்ச்சரோ அன்லிமிட்டடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆசையா லவ் பண்ண…
சேலரியும் கிரெடிட்டடி…
நீ வந்தா போதுமே…
என் ஹார்ட்டு பீட்டு…
கிக்கு ஸ்டார்ட்டு…

ஆண் : அடியே நா பாடுறேண்டி பாட்டா…
நீ கிட்ட வாடி ஹாட்டா…
என்ன கண்டபடி கெஞ்ச வைக்காத…

ஆண் : அடியே உன் கண்ணு ரெண்டும் கீயுட்டா…
நான் திங்கட்டுமா ஸ்வீட்டா…
உன்ன பாத்ததுமே கொஞ்ச வைக்காத…

BGM

பெண் : நெஞ்செல்லாம் லவ் இல்லாம…
நீ சொன்னா…
நம்ப நான் ஒன்னும் லூசு இல்லடா…

பெண் : கண்ணில் கனவோடு…
உன் காதல் நீ சொல்லு…
பின்னால் ஓடோடி வருவேனடா…

பெண் : நான் பாக்காத ஆளு இல்ல…
கேக்காத கூத்து இல்ல…
ஆனாலும் உன் பேச்சில் ஏதோ இருக்கு…

பெண் : நீ என பாக்க தேடி வந்த…
எனக்காக காத்து நின்ன…
அடி நெஞ்சில் காதல் சொன்ன…
ஆவேன் கிருக்கு…

ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…
பெண் : நோ நோ நோ…

BGM

ஆண் : பவரா கலரா திமிரா…
நான் அலஞ்சி திரிஞ்சேனே…
இனிமேல் நீ என்னோட பேபி…

ஆண் : புதுசா பவுசா ரவுசா…
நான் மாற போறேன்…
நீ வந்தா போதுமே…
என் ஹார்ட்டு பீட்டு…
கிக்கு ஸ்டார்ட்டு…

ஆண் : அடியே கம் டேன்சு வித் டியர் சாண்டி…
அண்ட் யு ஆர் மை டேஸ்ட்டி கேண்டி…
நாம ஆடுவோமா உன்கப்பன் முன்னாடி…

ஆண் : அடியே என் மூமன்ட்டுதான் பாஸ்டா…
உன் லிப்சும் செம டேஸ்டா…
நீ வேணா சொன்னா மாறுவேன் கோஸ்ட்டா…

BGM


Notes : Danger Queen Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2023). Song Lyrics penned by Harri Prakash, Shankar, Madras Miran. டேஞ்சர் குயின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading