கண்ணில் மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சுபுசித் ஸ்ரீராம் & ஜனனி எஸ்.விபி. பிரசன்னாஆல்பம் சாங்ஸ்

Kannil Mazhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…
அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே…

ஆண் : கண்ணாடி மேல்…
கல் வீசினோம்…
காலை கீறும் ஓர் துகள்…
அது நம் காதல் என்றானதே…
என்னானதோ…

ஆண் : பொய்யானதே…
குழு : பொய்யானதே…
ஆண் : மெய்யானதால்…
குழு : மெய்யானதால்…

ஆண் : மெய்யானதே…
காதலை மாய்த்ததோ…

ஆண் : தா நீ பழம்…
குழு : தா நீ பழம்…
ஆண் : தேநீர் கரை…
குழு : தேநீர் கரை…

ஆண் : நம் நாட்களில் சின்னமாய் நீளுதே…
இன்னும் நீள நீள காயம் ஆறுமோ…

ஆண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

—BGM—

ஆண் : காலம் நேரம்…
ஈரம் ஏதும்…
போதாது அந்நாளிலே…

பெண் : ஏஏ… மீண்டும் அந்த நாட்கள் கேட்க…
வாழ்க்கை நண்பன் இல்லை…
வழியே… ஒளியே…

பெண் : வழியே…
ஆண் : வலியினும் அந்த மரணம் வரையாதே…
பெண் : ஒளியே…

ஆண் : ஒளியே ஒளியின் நிழலாலே…
ஒளிகிற இடம் ஏதோ…

பெண் : கண்ணாடி மேல் கல் வீசினோம்…
துண்டானதோ…

ஆண் : மெய்யானதே…
பொய்யானதோ…
தூரிகைகள் சாயம் செய்ய…
காயம் ஆனதோ…

ஆண் : நூலில் ஆடும் பொம்மையாக…
காதல் இன்று ஊசல் ஆடுதோ…

பெண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

ஆண் & பெண் : அங்கும் இங்கும் நம் நினைவுகள்…
வந்தாடுதே ஓடுதே என் செய்வதோ…

—BGM—

ஆண் : குறையே… ஹே ஹே… குறையே…
பெண் : குறையின் அழகே…
கரையை கரையாதே…

ஆண் : மறையே…
பெண் : மறையே மழையின் பிழையே…
மறந்தும் மறந்ததோ…

ஆண் & பெண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

—BGM—


Notes : Kannil Mazhai Song Lyrics in Tamil. This Song from Album songs (2018). Song Lyrics penned by Subu. கண்ணில் மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading